.ad

.ad என்பது அண்டோராவிற்கான இணையத்தின் உயர் நிலை ஆள்களப் பெயர் ஆகும்.[1] இந்த ஆள்களப் பெயர் 1996ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆள்களப் பெயர் அண்டோரா ஆள்களப் பதிவகத்தால் வழங்கப்படுகிறது.

.ad
அறிமுகப்படுத்தப்பட்டது1996
அ. ஆ. பெ. வகைநாட்டுக் குறியீட்டு உயர் நிலை ஆள்களப் பெயர்
நிலைமைஇயங்குநிலை
பதிவேடுஅண்டோரா ஆள்களப் பதிவகம்
வழங்கும் நிறுவனம்செர்வேய் த தெலெக்கொம்முநிக்கக்கியொன்சு தி'அண்டோரா
பயன்பாட்டு நோக்கம் Andorraவுடன் தொடர்புடைய அமைப்புகள்
ஆவணங்கள்ஆவணம்
பிணக்கு கொள்கைகள்
வலைத்தளம்www.nic.ad

.ad என்ற ஆள்களப் பெயர் வணிகப் பயன்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.[2]

Ad என்பது ஆங்கிலச் சொல்லான Advertisementஇன் சுருக்கம் என்பதால் ஆள்களக் கொந்துதல் மூலம் விளம்பர நிறுவனங்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இரண்டாம் நிலை ஆள்களப் பெயர்கள்

.nom.ad என்ற இரண்டாம் நிலை ஆள்களப் பெயர் வணிக நோக்கற்ற நிறுவனங்களுக்கும் தனியார் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகின்றது.[3]

இதையும் பார்க்க

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=.ad&oldid=3931840" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை