.af

.af என்பது ஆப்கானித்தானுக்கான இணையத்தின் உயர் நிலை ஆள்களப் பெயர் ஆகும். இந்த ஆள்களப் பெயர் அக்டோபர் 16, 1997இல் அறிமுகப்படுத்தப்பட்டது.[1] இந்த ஆள்களப் பெயர் ஆப்கானித்தான் வலையமைப்புத் தகவனிலையத்தால் வழங்கப்படுகின்றது.[2] இந்நிலையம் சனவரி 1, 2003இல் தொடங்கப்பட்டது.[3]

.af
அறிமுகப்படுத்தப்பட்டதுஅக்டோபர் 16, 1997
அ. ஆ. பெ. வகைநாட்டுக் குறியீட்டு உயர் நிலை ஆள்களம்
நிலைமைஇயங்குநிலை
பதிவேடுஆப்கானித்தான் வலையமைப்புத் தகவனிலையம்
வழங்கும் நிறுவனம்ஆப்கானித்தான் தொடர்பாடல், தகவற்றொழினுட்ப அமைச்சு
பயன்பாட்டு நோக்கம்ஆப்கானித்தானுடன் தொடர்புடைய அமைப்புகள்
ஆவணங்கள்ஆவணம்
பிணக்கு கொள்கைகள்கொள்கை
வலைத்தளம்www.nic.af

இரண்டாம் நிலை ஆள்களப் பெயர்கள்

  • .com.af-வணிக நிறுவனங்கள்
  • .edu.af-கல்வி நிலையங்கள்
  • .gov.af-அரசும் முகவர்களும்
  • .net.af-வலையமைப்பு வழங்குநர்கள்
  • .org.af-வணிக நோக்கற்ற அமைப்புகள்[4]

இதையும் பார்க்க

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=.af&oldid=3592210" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை