2-ஆம் ஆயிரமாண்டு

ஆயிரமாண்டு

இரண்டாம் ஆயிரவாண்டு (2nd millennium) என்பது கிரிகோரியன் நாட்காட்டியின் படி ஜனவரி 1, 1001 இல் ஆரம்பித்து, டிசம்பர் 31, 2000 இன் முடிவில் முடிவடைந்த ஓர் ஆயிரவாண்டாகும்.

புதிய உலகம்அமெரிக்கப் புரட்சிபிரெஞ்சுப் புரட்சிகறுப்புச் சாவுபிரான்சின் முதலாம் நெப்போலியன்தொலைபேசிவிமானம்நிலாவில் தரையிறக்கம்அணு குண்டுவெள்ளொளிர்வு விளக்குவிவிலியம்
வரிசையாக: 1492, கொலம்பசு; அமெரிக்கப் புரட்சி; பிரெஞ்சுப் புரட்சி; அணு குண்டு - இரண்டாம் உலகப் போர்; வெள்ளொளிர்வு விளக்கு; அப்பல்லோ 11 ஆல் மனிதன் நிலவில் கால் பதிக்கின்றான்; விமானங்கள்; பிரான்சின் முதலாம் நெப்போலியன்; அலெக்சாண்டர் கிரகாம் பெல்லின் தொலைபேசி; 1348 இல், கறுப்புச் சாவினால் 100 மில்லியன் மக்கள் இறந்தனர். (பின்னணி: 1450களில் பதிப்பிடப்பட்ட முதல் புத்தகமான குட்டன்பர்க் விவிலியம்)
ஆயிரமாண்டுகள்: 1-ஆம் ஆயிரமாண்டு - 2-ஆம் ஆயிரமாண்டு - 3-ஆம் ஆயிரமாண்டு

மக்கள் தொகை

உலக மக்கள் தொகை முதல் ஏழு நூற்றாண்டுகளில் 310 மில்லியன்களில் இருந்து 600 மில்லியன்களாக இரட்டிப்பாகியது. பின்னர் கடைசி மூன்று நூற்றாண்டுகளில் 10 மடங்கு பெருகி 6070 மில்லியன்களை 2000இல் எட்டியது.

கண்டுபிடிப்புகள்

கண்டுபிடிப்புகள்
தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பம்அறிவியல் மற்றும் கணிதம்உற்பத்திபோக்குவரத்து மற்றும்
விண்வெளிப் பயணம்
போர்
  1. அச்சு இயந்திரம்[1][2]
  2. தந்தி[1]
  3. ஒளிப்படவியல்[1]
  4. தொலைபேசி[1]
  5. இயங்குபடம்[1]
  6. தொலைக்காட்சி[1]
  7. கணினி[1]
  8. திரிதடையம்[1]
  9. செயற்கைக்கோள்
  10. இணையம்[1][2]
  1. நுண்கணிதம்[1]
  2. தடுப்பு மருந்தேற்றம்[2][3]
  3. அணுவியல் கொள்கை[3]
  4. அனசுதீசியா[2][3]
  5. படிவளர்ச்சிக் கொள்கை[3]
  6. பெனிசிலின்[2][3]
  7. டி. என். ஏ.[3]
  8. குவாண்டம் விசையியல்[3]
  1. டின் உணவு[1]
  2. நெகிழி[3]
  3. அணுக்கரு உலை[1]
  1. மிதிவண்டி
  2. நீராவிப் பொறி
  3. நீராவிச்சுழலி
  4. உள் எரி பொறி
  5. நீராவி உந்துப் பொறி
  6. Moon landing
  7. விண்ணோடம்
  8. விண்வெளி நிலையம்
  9. புவியிடங்காட்டி
  1. ஏவூர்தி
  2. அணு குண்டு
  3. நீர்மூழ்கிக் கப்பல்
  4. பீரங்கி வண்டி
  5. துப்பாக்கிகள்

நாகரிகங்கள்

இரண்டாம் ஆயிரவாண்டின் நாகரிகங்களில் சில:

இரண்டாம் ஆயிரவாண்டின் நாகரிகங்கள்
ஆப்பரிக்காஅமெரிக்காஆசியாஐரோப்பாஒசியானியா
  • டுயி டொங்கா பேரரசு (c.950-1865)

நூற்றாண்டுகளும் பத்தாண்டுகளும்

11-ஆம் நூற்றாண்டு1000கள்[note 1]1010கள்1020கள்1030கள்1040கள்1050கள்1060கள்1070கள்1080கள்1090கள்
12-ஆம் நூற்றாண்டு1100கள்1110கள்1120கள்1130கள்1140கள்1150கள்1160கள்1170கள்1180கள்1190கள்
13-ஆம் நூற்றாண்டு1200கள்1210கள்1220கள்1230கள்1240கள்1250கள்1260கள்1270கள்1280கள்1290கள்
14-ஆம் நூற்றாண்டு1300கள்1310கள்1320கள்1330கள்1340கள்1350கள்1360கள்1370கள்1380கள்1390கள்
15-ஆம் நூற்றாண்டு1400கள்1410கள்1420கள்1430கள்1440கள்1450கள்1460கள்1470கள்1480கள்1490கள்
16-ஆம் நூற்றாண்டு1500கள்1510கள்1520கள்1530கள்1540கள்1550கள்1560கள்1570கள்1580கள்1590கள்
17-ஆம் நூற்றாண்டு1600கள்1610கள்1620கள்1630கள்1640கள்1650கள்1660கள்1670கள்1680கள்1690கள்
18-ஆம் நூற்றாண்டு1700கள்1710கள்1720கள்1730கள்1740கள்1750கள்1760கள்1770கள்1780கள்1790கள்
19-ஆம் நூற்றாண்டு1800கள்1810கள்1820கள்1830கள்1840கள்1850கள்1860கள்1870கள்1880கள்1890கள்
20-ஆம் நூற்றாண்டு1900கள்1910கள்1920கள்1930கள்1940கள்1950கள்1960கள்1970கள்1980கள்1990கள்

குறிப்புகள்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=2-ஆம்_ஆயிரமாண்டு&oldid=3725872" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை