70

70 ஆண்டு (LXX) யூலியின் நாட்காட்டியில் ஒரு திங்கட்கிழமையில் துவங்கிய ஆண்டு ஆகும். இது கி.பி, கிமு என நாட்காட்டியில் ஆண்டுகள் குறிப்பிடுவதற்கு முன்னதாக இருந்த உரோம் நகர் உருவானதிற்கு பின்பு (அப் அர்பே கொன்டிடா,AUC) நாட்காட்டியில் ஆண்டு 805 எனக் குறிப்பிடப்பட்டது. மேலும் அகஸ்டசு மற்றும் வெசுபாசியனசு நீதிபதிகள் ஆண்டு என்றும் அறியப்படுகிறது.[1][2][3]

நூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 40கள்  50கள்  60கள்  - 70கள் -  80கள்  90கள்  100கள்

ஆண்டுகள்:67  68  69  - 70 -  71  72  73 
70
கிரெகொரியின் நாட்காட்டி70
LXX
திருவள்ளுவர் ஆண்டு101
அப் ஊர்பி கொண்டிட்டா823
அர்மீனிய நாட்காட்டிN/A
சீன நாட்காட்டி2766-2767
எபிரேய நாட்காட்டி3829-3830
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

125-126
-8--7
3171-3172
இரானிய நாட்காட்டி-552--551
இசுலாமிய நாட்காட்டி569 BH – 568 BH
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டிஇல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி320
யூலியன் நாட்காட்டி70    LXX
கொரிய நாட்காட்டி2403

நிகழ்வுகள்

இடங்கள் வாரியாக

உரோம பேரரசு

  • பேரரசர் வெசுபாசியனசும் அவரது மகன் டைடசு சீசர் வெசுபாசியனசும் உரோம நீதிபதிகளாக பொறுப்பேற்றனர்.
  • வெசுபாசியனசு கொலோசியம் கட்டிடத்தை கட்டத் தொடங்கினார்; திறந்தவெளி அரங்கில் மாவீரர்களின் விளையாட்டுக்கள், புகழ்பெற்ற போர்களின் மீளோட்டம், செவ்வியல் தொன்மவியல் நாடகங்கள் போன்றவை, பொதுமக்கள் பார்வைக்கு பயன்படுத்தப்பட்டன.
  • எருசலேம் முற்றுகை

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=70&oldid=3751968" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை