அந்தோரா

அந்தோரா (காத்தலான் மொழி: :Andorra) உத்தியோக பட்சமாக அந்தோரா பிரின்சிபாலிடி பிரான்சு மற்றும் எசுப்பானியா நாடுகளிடையே பிரனிசு மலைகளின் கிழக்குப் பகுதியில் அமைந்த சிறிய நிலத்திடை நாடாகும்.[1] முன்பு தனிமைப் பட்டிருந்த இந்நாடு சுற்றுலாத்துறையின் காரணமாக இப்போது வளமிக்க நாடாக விளங்குகிறது. இங்கு வரிகள் மிகக் குறைவாதலால் வெளிநாட்டு முதலீடு அதிகமாக காணப்படுகிறது. அண்டோரனியர் உலகத்தில் ஆயுற்கால எதிர்பார்ப்பு அதிகமானவர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர். 2007 ஆம் ஆண்டு சராசரி ஆயுள் எதிர்பார்ப்பு 83.5 ஆண்டுகளாக காணப்பட்டது.[2] அதிகாரப் பூர்வமாக சுபெயின் நாட்டின் பிசப்பும், மற்றும் பிரான்சு நாட்டின் அதிபரும் இந்த நாட்டின் ஆட்சியர்களாக உள்ளார்கள்.[3]

அந்தோரா
Principat d'Andorra
கொடி of அந்தோராவின்
கொடி
Coat of arms of அந்தோராவின்
Coat of arms
குறிக்கோள்: "Virtus Unita Fortior"  (இலத்தீன் மொழி)
"Virtue United is Stronger"
நாட்டுப்பண்: El Gran Carlemany, Mon Pare  (கட்டலங் மொழி)
The Great சார்லமேன், my Father
அமைவிடம்: அந்தோரா  (சிறிய படத்தில் வட்டமிடப்பட்டுள்ளது) ஐரோப்பியக் கண்டத்தில்  (white)  —  [Legend]
அமைவிடம்: அந்தோரா  (சிறிய படத்தில் வட்டமிடப்பட்டுள்ளது)

ஐரோப்பியக் கண்டத்தில்  (white)  —  [Legend]

தலைநகரம்அந்தோரா லா வேலா
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)காத்தலான் மொழி
மக்கள்அந்தோரானியர்
அரசாங்கம்நாடாளுமன்ற மற்றும் பிரின்சிபாலிடி
• பிரெஞ்சு சம-இளவரசன்
பிரான்ஸுவ ஒல்லாத்
• ஸ்பானிய சம- இளவரசன்
ஜோன் என்ரிக் விவ்ஸ் சிசிலியா
• பிரதமர்
எல்பர்ட் பினாட் சன்டோலரியா
விடுதலை
• Paréage
1278
பரப்பு
• மொத்தம்
468 km2 (181 sq mi) (193வது)
• நீர் (%)
0
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
71,822 (194வது)
• 2006 கணக்கெடுப்பு
69,150
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$2.77 billion (177வது)
• தலைவிகிதம்
$38,800 (unranked)
நாணயம்ஐரோ (€)1 (EUR)
நேர வலயம்ஒ.அ.நே+1 (CET)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (CEST)
அழைப்புக்குறி376
இணையக் குறி.ad²
  1. 1999க்கு முன்னர் : பிரெஞ்சு பிரான்க் மற்றும் ஸ்பானிய பெஸ்டா
  2. மேலும் .cat,

பெயர் தோற்றம்

அந்தோரா என்ற பெயரின் தோற்றம் கேள்விக் குறியதாக உள்ளது. ஆனால் இது உரோமை இராச்சியத்துக்கு முற்பட்ட பெயர் எனக் கருதப்படுகிறது. சோன் கோர்மைன்சு என்ற ஆய்வாளரின் கருத்துப்படி இது ஐபேரிய, பசுகு மொழிகளின் வழித்தோன்றிய பெயராகும்.

மேற்கோள்கள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அந்தோரா&oldid=3604480" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்