அசிசி

அசிசி (Assisi) என்பது இத்தாலியில் உள்ள ஒரு நகரம். இது பெரூஜியா மாகாணத்தில் அமைந்துள்ளது. அசிசி 1208 ஆம் ஆண்டில் இந்நகரில் பிரான்சிசுக்கன் சபை என்ற மதக்குழுவை அமைத்த புனித பிரான்சிசு, ஏழைகளின் புதல்வியர் எனும் குழுவை அமைத்த புனித கிலாரா ஆகியோரின் பிறந்த நகராகும். 19ம் நூற்றாண்டில் வியாகுல அன்னையின் புனித கபிரியேல் இந்நகரிலேயே பிறந்தார். அசிசி நகரமும் அங்கு அமைந்துள்ள புனித பிரான்சிசு பெருங்கோவிலும், மற்றும் பிரான்சிசுக்கன் களங்கள் ஆகியவை யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.[1][2][3]

அசிசி
Assisi
கொம்யூன்
Comune di Assisi
அசிசி நகரம்
அசிசி நகரம்
நாடுஇத்தாலி
மண்டலம்உம்பிரியா
மாகாணம்பெரூஜியா (PG)
அரசு
 • நகரத் தந்தைகுளோடியோ ரிச்சி
பரப்பளவு
 • மொத்தம்186.8 km2 (72.1 sq mi)
ஏற்றம்424 m (1,391 ft)
மக்கள்தொகை (30 ஏப்ரல் 2009)
 • மொத்தம்27,683
இனங்கள்அசிசியானி/அசிசியாட்டி
நேர வலயம்CET (ஒசநே+1)
 • கோடை (பசேநே)CEST (ஒசநே+2)
அஞ்சல் குறியீடு06081
Dialing code075
பாதுகாவல் புனிதர்அசிசியின் ருபீனசு
புனிதர் நாள்11 ஆகத்து
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அசிசி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அசிசி&oldid=3752044" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை