அம்காரியம்

அம்காரியம் என்பது அரபு மொழிக்கு அடுத்ததாக உலகில் அதிக மக்களால் பேசப்படும் செமித்திய மொழி ஆகும். எதியோப்பியாவின் ஆட்சி மொழியாகும். கேயெஸ் எழுத்துமுறையால் எழுதப்பட்ட இம்மொழியை மொத்தத்தில் கிட்டத்தட்ட 17 மில்லியன் பேர் பேசுகின்றனர்.

அம்காரியம்
አማርኛ அமரிஞ்ஞா
உச்சரிப்பு/amarɨɲɲa/
நாடு(கள்)எதியோப்பியா, இசுரேல்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
17,000,000+ மொத்தம், 14,000,000+ ஒரே மொழி(1998)  (date missing)
ஆபிரிக்க-ஆசிய
  • செமிட்டிக்
    • தெற்கு செமிட்டிக்
      • எதியோப்பிய
        • தெற்கு
          • அம்காரிய-அர்கோப்ப
            • அம்காரியம்
கேயெஸ் எழுத்துமுறை (அபுகிடா)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
எதியோப்பியாவும் வரும் பகுதிகள்: அடிஸ் அபபா நகரச் சபை, அம்ஹாரா பகுதி, பெனிஷன்குல்-குமுஸ் பகுதி, திரே தவா சட்டசபை, கம்பேலா பகுதி, தெற்கு மக்கள் தேசப் பகுதி
Regulated byகிடையாது
மொழிக் குறியீடுகள்
ISO 639-1am
ISO 639-2amh
ISO 639-3amh
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அம்காரியம்&oldid=2099612" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை