அலெக்சாந்தர் துர்ச்சீனொவ்

உக்ரேனிய அரசியல்வாதி

அலெக்சாந்தர் வலந்தீனொவிச் துர்ச்சீனொவ் (Oleksandr Valentynovych Turchynov, உக்ரைனியன்: Олекса́ндр Валенти́нович Турчи́нов, பிறப்பு: 31 மார்ச் 1964) உக்ரைனிய அரசியல்வாதியும், பொருளியல் பேராசிரியரும் உக்ரைனிய நாடாளுமன்றத்தின் தற்போதைய தலைவரும் ஆவார். இவர் 2014 பெப்ரவரி 21 இல் விக்டர் யானுக்கோவிச் அரசுத்தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து பதில் அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.[2][3][4]

அலெக்சாந்தர் துர்ச்சீனொவ்
Oleksandr Turchynov
Олександр Турчинов
உக்ரைனின் அரசுத்தலைவர்
பதில்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 பெப்ரவரி 2014
முன்னையவர்விக்டர் யானுக்கோவிச்
10வது உக்ரைனிய நாடாளுமன்றத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
22 பெப்ரவரி 2014
முன்னையவர்வலோதிமிர் ரீபக்
உக்ரைன் பிரதனர்
பதில்
பதவியில்
4 மார்ச்சு 2010 – 11 மார்ச்சு 2010
குடியரசுத் தலைவர்விக்டர் யானுக்கோவிச்
முன்னையவர்யூலியா திமொஷென்கோ
பின்னவர்மிக்கோலா அசாரொவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அலெக்சாந்தர் வலந்தீனொவிச் துர்ச்சீனொவ்

31 மார்ச்சு 1964 (1964-03-31) (அகவை 60)
தினேப்ரொபெத்ரொவ்ஸ்க், சோவியத் ஒன்றியம்
(இன்று உக்ரைன்)
அரசியல் கட்சிகுரொமாதா (1999 இற்கு முன்னர்)
பாத்கிவ்சீனா (1999–இன்று)
துணைவர்அன்னா வலோதிமீரிவ்னா
பிள்ளைகள்கிரிலோ
முன்னாள் கல்லூரிNational Mining University of Ukraine
கையெழுத்து
இணையத்தளம்அதிகாரபூர்வ இணையதளம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை