ஆடம் சம்பா

ஆடம் சம்பா (Adam Zampa , பிறப்பு: 31 மார்ச் 1992) ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் நியூ சவுத் வேல்ஸ் மாநில துடுப்பாட்ட அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடுகிறார்.

ஆடம் சம்பா
2023-ல் ஆடம் சம்பா
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு31 மார்ச்சு 1992 (1992-03-31) (அகவை 32)
ஷெல் ஹார்பர், நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா
பட்டப்பெயர்சார்ப்ஸ், சம்பஸ் (Zorbs, Zamps)
உயரம்175 cm (5 அடி 9 அங்)
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை நேர்ச்சுழல்
பங்குபந்துவீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 212)6 பிப்ரவரி 2016 எ. நியூசிலாந்து
கடைசி ஒநாப22 மார்ச் 2023 எ. இந்தியா
ஒநாப சட்டை எண்88 (முன்னர்- 43)
இ20ப அறிமுகம் (தொப்பி 82)7 மார்ச் 2016 எ. தென்னாப்பிரிக்கா
கடைசி இ20ப4 நவம்பர் 2022 எ. ஆப்கானிஸ்தான்
இ20ப சட்டை எண்88 (முன்னர்- 43)
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2012/13, 2020/21–தற்போது வரைநியூ சவுத் வேல்ஸ்
2012/13சிட்னி தண்டர்
2013/14–2019/20தெற்கு ஆஸ்திரேலியா
2013/14–2014/15அடிலெயிட் ஸ்டிரைக்கர்ஸ்
2015/16–தற்போது வரைமெல்போர்ன் ஸ்டார்ஸ்
2016–2017ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ்
2016கயானா அமேசான் வாரியர்ஸ்
2018–2019எஸ்செக்ஸ்
2018ஜமைக்கா தள்ளவாஸ்
2021ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
2022வெல்ஷ் ஃபயர்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைஒநாபஇ20பபஅஇ20
ஆட்டங்கள்7672119218
ஓட்டங்கள்20648715255
மட்டையாட்ட சராசரி9.366.0015.216.53
100கள்/50கள்0/00/00/30/0
அதியுயர் ஓட்டம்3613*6623
வீசிய பந்துகள்4,0141,5416,4194,585
வீழ்த்தல்கள்12782194253
பந்துவீச்சு சராசரி28.6621.7129.4222.07
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1113
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0000
சிறந்த பந்துவீச்சு5/355/195/356/19
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
16/–10/—26/–31/—
பதக்கத் தகவல்கள்
மூலம்: ESPNcricinfo, 4 நவம்பர் 2022

இளமைப் பருவம்

சிறுவயதில் சம்பா மித-வேகப் பந்துவீச்சாளராகத் தான் பயிற்சி எடுத்தார்.14 வயத்துக்கு உ ட்பட்டோருக்கான போட்டிகளில் எத்தனை வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீச அனுமதிக்கப்படுவார்கள் என்பதில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனவே அவர் தனது பந்துவீச்சு முறையை நேர்ச்சுழல் (Leg-spin) மாற்ற முடிவு செய்தார். ஷேன் வார்னேயால் ஈர்க்கப்பட்டு இவர் நேர்ச்சுழல் பந்துவீசத் தொடங்கினார்.[1] இவர் 2010 - 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் ஆத்திரேலியா அணிக்காக விளையாடினர்.[2]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆடம்_சம்பா&oldid=3684500" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை