ஆரி முலிச்

ஆரி முலிச் (Harry Kurt Victor Mulisch, ஹாரி குர்ட் விக்டர் முலிஷ், சூலை 29, 1927அக்டோபர் 30, 2010[1]) நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓர் புகழ்பெற்ற டச்சு எழுத்தாளர். 30க்கும் மேற்பட்ட புதினங்கள், நாடகங்கள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் மெய்யியல் சிந்தனைகளை எழுதியுள்ளார்[1]. இவை இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.[2].

ஆரி முலிச்
பிறப்பு(1927-07-29)சூலை 29, 1927
ஹார்லெம், நெதர்லாந்து
இறப்புஅக்டோபர் 30, 2010(2010-10-30) (அகவை 83)
ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து
தொழில்எழுத்தாளர்
தேசியம்டச்சுக்காரர்
வகைபுதினங்கள், நாடகங்கள், கட்டுரைகள், கவிதைகள்
குறிப்பிடத்தக்க படைப்புகள்த அஸ்ஸால்ட், [த டிஸ்கவரி ஆஃப் ஹெவன்
குறிப்பிடத்தக்க விருதுகள்பட்டியல்
இணையதளம்
http://www.mulisch.nl

போருக்குப் பிந்தைய டச்சு இலக்கியத்தில் வில்லெம் பிரடெரிக் ஹெர்மன்ஸ், கெரார்ட் ரேவ் ஆகியாருடன் "தலைசிறந்த மூவர்" எனக் கருதப்படுகிறார். அவருடைய புதினம் த அஸ்ஸால்ட் ஓர் திரைப்படமாக எடுக்கப்பட்டு கோல்டன் குளோப், ஆசுகார் விருதுகளைப் பெற்றது.[3] 2007 வாக்கெடுப்பொன்றில் அவரது 1992 புதினம் த டிஸ்கவரி ஆஃப் ஹெவன், "என்றைக்குமான மிகச் சிறந்த டச்சு புத்தகம்". என தெரிவு செய்யப்பட்டது.[4] நோபல் பரிசு பெறக்கூடியவராக கருதப்பட்டார்.[4]

முலிச்சின் கண்கண்ணாடிகளும் புகைக்குழலும் மிகவும் அறியப்பட்டவை.[4]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆரி_முலிச்&oldid=3414540" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை