ஆர்ட்வாக்

Animalia

தென்னாப்பிரிக்காவில் வாழும்[2] ஆர்ட்வாக் (Aardvark) என்னும் இப்பிராணியை போயா்கள் 'நிலப்பன்றி' என்று அழைப்பாா்கள்.

ஆா்டுவாக்
புதைப்படிவ காலம்:Early Pliocene – Recent
PreЄ
Pg
N
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Tubulidentata
குடும்பம்:
Orycteropodidae
பேரினம்:
Orycteropus
இனம்:
O. afer
இருசொற் பெயரீடு
Orycteropus afer
(Pallas, 1766)
துணையினம்

See text

Map of Africa showing a highlighted range (in green) covering most of the continent south of the Sahara desert
Aardvark range

உடற்தோற்றம்

மூன்று நாலடி நீளமுள்ள பருத்த உடல். பன்றி போன்ற முகம். இதன் தலை இரண்டடி இருக்கும். இரண்டடி நீளமான வால். வாலால் தட்டி மனிதா்களைக் கூட கீழே தள்ளி விடும் வலிமை கொண்டது. இதன் முக்கிய உணவு கரையான் ஆகும். இதற்கு "எறும்புக் கரடி" என்றும் பெயா் உண்டு. புழு போன்ற நீளமான சிவந்த நாக்கு இதற்கு உண்டு. இது இரவில் மட்டும் தான் வெளிவரும். பகலில் தனது வளைகளில் பதுங்கிக் கிடக்கும். இது வேகமாக மண்ணைத் தோண்டும். நான்கு ஐந்து மனிதா்கள் சோ்ந்து தோண்டுவதை விட வேகமாக இது குழி பறிக்குமாம். இது எதிாிகள் நெருங்கி வந்தால் அவற்றின் கண்முன்னே குழி தோண்டி ஒளிந்து கொள்ளும். இதற்கு முக்கிய எதிாி மலைப்பாம்புகள்.[3]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Orycteropus afer
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • "Aardvarks at the Bronx Zoo". பார்க்கப்பட்ட நாள் 2013-11-18.
  • IUCN/SSC Afrotheria Specialist Group - Aardvark website
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆர்ட்வாக்&oldid=3938587" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை