இந்துசுத்தானி மொழி

இந்துசுத்தானி, வரலாற்று ரீதியாக ஹிந்தவி (Hindavi), டெஹ்லவி (Dehlavi) மற்றும் ரெக்டா (Rekhta) என்று வெவ்வேறு பெயர்களால் அறியப்படுகிறது. இந்துசுத்தானி  மொழி வட இந்தியா மற்றும் பாக்கிஸ்தானின் கலப்புப் பொது மொழி ஆகும்.[9][10] இது ஒரு இந்தோ-ஆரிய மொழியாகும். இது தில்லி கரிபோலி மொழியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. சமசுகிருதம், பாரசீக மொழி, அரபு மொழி, சகாடை போன்ற மொழிகளிலிருந்து பெரும் அளவிலான சொற்களஞ்சியஞ்சியத்தைத் தனதாக்கிக் கொண்டுள்ளது.[11][12]  அதிகாரப்பூர்வ நவீன ஹிந்தி மற்றும் உருது ஆகியவை இணைந்த  ஒரு பல்மையநோக்கு மொழி இந்துசுத்தானி ஆகும்[13] இத்தகுமொழி ஹிந்துஸ்தானி என்றும், ஹிந்தி-உருது என்றும் அழைக்கப்படுகின்றது.[14]

இந்துசுத்தானி மொழி
இந்தி (Hindi)- உருது (Urdu)
  • हिन्दुस्तानी  
  •   ہندوستانی
இந்துசுத்தானி (Hindustani) என்ற வார்த்தை தேவநாகரி (Devanagari) மற்றும் நாஸ்டாலிக் (Nastaliq) மொழிகளில் உள்ளது
நாடு(கள்)பிஹார் (Bihar), சட்டிஸ்கர் (Chhattisgarh), தில்லி (Delhi), ஹரியானா (Haryana), ஹிமாசல பிரதேசம் (Himachal Pradesh), ஜார்கண்ட் (Jharkhand), மத்திய பிரதேசம் (Madhya Pradesh), ராஜஸ்தான் (Rajasthan), உத்தர பிரதேசம் (Uttar Pradesh), உத்தரகாண்ட் (Uttarakhand)[1]
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
329 பத்து இலட்சங்கள்  (2001)[2]
L2 மொழி பேசுபவர்கள்: 215 பத்து இலட்சங்கள் (1999)[2]
இந்தோ-யூரோபியம் (Indo-European)
  • இந்தோ-ஈரானிய (Indo-Iranian) மொழிகள்
    • இந்தோ-ஆரிய (Indo-Aryan) மொழிகள்
      • இந்தி (Hindi) மொழிகள்
        • மேற்கு திசை ஹிந்தி
          • இந்துசுத்தானி மொழி
Standard forms
தரநிலைப்படுத்தப்பட்ட ஹிந்தி
தரநிலைப்படுத்தப்பட்ட உருது
பேச்சு வழக்கு
கரிபோலி (Khariboli)
உருது பேச்சுவழக்குகள்
தேவநாகரி (Devanagari) இந்தி எழுத்துக்கள்
நாஸ்டாலிக் (Nastaliq) எழுத்துக்கள் (உருது எழுத்துக்கள்)
பிரெய்லி (ஹிந்தி பிரெய்லி மற்றும் பாகிஸ்தான் உருது பிரெய்லி)
கெய்தி (வரலாற்று முறையில்)
கையெழுத்து வடிவம்
இந்திய கையொப்பமிடும் அமைப்பு முறை [3]
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 India
(தரநிலைப்படுத்தப்பட்ட ஹிந்தி, தரநிலைப்படுத்தப்பட்ட உருது)
 Pakistan
(தரநிலைப்படுத்தப்பட்ட உருது மொழியாக)
 Fiji
(பிஜி ஹிந்தி மொழியாக)
அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை
மொழி
 Mauritius[4]
 Suriname[5]
(கரிபிய (Caribbean) ஹிந்துஸ்தானி மற்றும் சார்னாமி (Sarnami) ஹிந்துஸ்தானி)
 Guyana[5]
(கரிபிய ஹிந்துஸ்தானி மற்றும் கயானா (Guyanese) ஹிந்துஸ்தானி)
 Trinidad and Tobago[5]
(கரிபிய ஹிந்துஸ்தானி மற்றும் டிரினிடாடியன் (Trinidadian) ஹிந்துஸ்தானி)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1இந்தி
ISO 639-2இந்தி – இந்தி
வார்ப்புரு:ISO639-2 – உருது
ISO 639-3Either:
இந்தி — Hindi
உருது — Urdu
மொழிக் குறிப்புhind1270[6]
{{{mapalt}}}
இந்துசுத்தானி (கரிபோலி-Khariboli / கௌரவி-Kauravi) மொழி தாய்மொழியாக இருக்கும் பகுதிகள் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளன
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.

அதிகாரப்பூர்வ தரநிலை இலக்கணத்தில் இரு மொழிகளும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தாலும், பேச்சுவழக்குப் பதிவுகளின் அடிப்படையில் பெரும்பாலும் பிரித்தறிய முடியலவில்லை.

இரண்டு மொழிகளும், இலக்கியம், கல்வி மற்றும் தொழில்நுட்ப சொற்களிலும் வேறுபடுகின்றன. உருது, பெர்சியம், சகாடை மற்றும் அரபிக் மொழிகளின் தாக்கம் ஹிந்தியில் உள்ளது. ஹிந்தி மொழியானது சமஸ்கிருத மொழியை அதிக அளவு எதிர்நோக்கியுள்ளது.[15][16]  பிரித்தானிய இந்தியப் பேரரசின் பிரிப்புக்கு முன்பாக, ஹிந்துஸ்தானி, உருது, மற்றும் இந்தி ஆகிய மொழிகள் ஒரே மாதிரியான வார்த்தைகளைப் பெற்றிருந்தன. அனைத்து மொழிகளும் இணைந்து, இன்று உருது மற்றும் ஹிந்தி என்று அழைக்கப்படுகின்றன.[17]  இந்துஸ்தானி என்ற வார்த்தை வட இந்தியாவிலும், பாக்கிஸ்தானிலும், பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படுகிறது. பாலிவுட்திரைப்படங்களின் மொழியாக உள்ளது. இந்திய துணைக் கண்டத்திற்கு வெளியே பிஜி நாட்டின் பிஜி இந்தி மற்றும் டிரினிடாட், டொபாகோ, கயானா, சுரிநாம் மற்றும் கரிபியன்போன்ற பிற இந்தி மண்டலங்களிலும்இந்துசுதானிமொழி பேசப்படுகிறது. மொரிசியசு மற்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ள சிறுபான்மை மக்களால் இந்துஸ்தானி மொழி பேசப்படுகிறது.

மாண்டரின் மொழி மற்றும் ஆங்கிலம்ஆகியவற்றை அடுத்து உலகில் அதிகமாகப் பேசப்படும் மூன்றாவது மொழி ஹிந்துஸ்தானி ஆகும்.[18]

தரமான நவீன உருது

கையெழுத்து தனித்துவத்துடன், ஸாபான்-இ உருது-இ மோ'அல்லா (Zabān-e Urdu-e Mo'alla) என்ற சொற்றொடர், நஸ்தலீகு வரிவடிவத்தில்  

உருது பாகிஸ்தானின் தேசிய மொழியாகவும், இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய மொழியாகவும் இருக்கிறது. உருது பாகிஸ்தானின் அனைத்து மாகாணங்களிலும் பேசப்படும் அதிகாரப்பூர்வ மொழியாகும். இது அனைத்து பள்ளிகளிலும் 12 வது வகுப்பு வரை கட்டாயப் பாடமாக கற்பிக்கப்படுகிறது.

குறிப்பிடத்தக்க அளவு முஸ்லீம் மக்கள் வாழும் தலைநகர் தில்லி, சம்மு காசுமீர்உத்திரப் பிரதேசம், பீகார், தெலுங்கானா ஆகிய  மாநிலங்களில் இது ஒரு அதிகாரப்பூர்வ மொழியாகும்.

வணிக ஹிந்துஸ்தானி

"ஹிந்துஸ்தானி" என்பது, பேச்சு வார்த்தைகள் மற்றும் பொதுவான பேச்சுகளில் பயன்படுத்தப்படும் வகை ஹிந்தி மற்றும் உருது மொழிகளைக் குறிக்கிறது. எனவே இது "பஜார் அல்லது வாணிக ஹிந்துஸ்தானி" என்று அழைக்கப்படுகிறது. இது "தெருவின் மொழி அல்லது சந்தை மொழி" என்றும் அழைக்கப்படுகிறது. முறையான மற்றும் தூய்மையான ஹிந்தி, உருது, சமஸ்கிருதம் ஆகியவற்றுக்கு முரணானது. இதனால், வெப்ஸ்டர் (Webster) புதிய உலக அகராதியானது, ஹிந்தி மற்றும் உருது ஆகியவற்றின் முதன்மை மொழி ஹிந்துஸ்தானி என்று வரையறுக்கிறது. இது வட இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் முழுவதும் வர்த்தக மொழியாகப் பயன்படுத்தப்படுகிறது.

அதிகாரப்பூர்வ நிலை

இந்துசுத்தானி மொழி, அதன் தரப்படுத்தப்பட்ட பதிவுகளின்படி: 1. இந்தியாவில் ஹிந்தி அதிகாரப்பூர்வ மொழி 2. பாக்கிஸ்தானில் உருது அதிகாரப்பூர்வ மொழி

இந்திய அரசியலமைப்பு சட்டம் (343(1))ன்படி ஹிந்தி, இந்துஸ்தானி தரப்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ மொழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், உத்தரகண்ட், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட 29 இந்திய மாநிலங்களிலும், ஹரியானா, சண்டிகர், அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட 9 யூனியன் பிரதேசங்களிலும் இந்தி ஆட்சி மொழியாக இருக்கிறது.

பாடத்திட்டத்தில் இந்தியின் ஆழ்நிலைத்தன்மை மாறுபட்டாலும், பிற மாநிலங்களில் மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்படுகிறது.

முதல் இரண்டு மொழிகள் முறையே

1. மாநில ஆட்சி மொழி மற்றும்

2. ஆங்கில மொழி என்பனவாகும்.[19]

பிரித்தானிய இந்தியப் பேரரசின் அதிகாரப்பூர்வ மொழியாக "ஹிந்துஸ்தானி" இருந்தது. இது, இந்தி மற்றும் உருது மொழிகளுடன் ஒத்திருந்தது.[20][21][22]

1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, அடிப்படை உரிமைகள் தொடர்பான துணைக் குழு இந்துஸ்தானி மொழியை இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக பரிந்துரைத்தது.

இந்துஸ்தானி மொழி, தேவநாகரி அல்லது பெர்சோ-அரபு எழுத்துக்கள் வடிவில், குடிமக்களின் விருப்பப்படி, தேசிய மொழியாகவும், நாட்டின் முதல் அதிகாரப்பூர்வ மொழியாகவும் எழுதப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[23]

சொற் குவியல்

பாரசீக மற்றும் அரபிக் மொழித்தோன்றல்களிலிருந்து சுமார் 5,500 வார்த்தைகளை இந்தி மற்றும் உருது மொழிகள் தமதாக்கிக் கொண்டுள்ளன.[24]

எழுதுதல் அமைப்பு

வரலாற்று ரீதியாக ஹிந்திஸ்தானி கைத்தி, தேவநாகரி மற்றும் உருது எழுத்துக்கள் தமக்கென்று உள்ள பாணியில் எழுதப்படுகின்றன.[25] கைத்தி மற்றும் தேவநாகரி ஆகியவை இந்தியாவின் பாரம்பரிய பிராமிய எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன. உருது மொழி எழுத்துக்கள் பெர்சோ-அரபிக் எழுத்துக்களின் வழிப்பொருளாக உள்ளன. நஸ்தலிக் என்பது உருது மொழிக்கான கையெழுத்து நேர்த்திப் பாணி ஆகும்.

தேவநாகரி
əaɪiʊɛːɔː
क़ख़ग़
kqxɡɣɡʱŋ
ज़झ़
t͡ʃt͡ʃʰd͡ʒzd͡ʒʱʒɲ
ड़ढ़
ʈʈʰɖɽɖʱɽʱɳ
t̪ʰd̪ʱn
फ़
pfbm
jɾlʋ
ʃʂsɦ
உருது எழுத்துக்கள்
LetterName of letterTranscriptionபன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி
اஅலீஃப் (alif)
بபே (be)bb
پயே (pe)pp
تதே (te)t
ٹதே (te)ʈ
ثஸே (se)ss
جஜீம் (jīm)jd͡ʒ
چச்சே (che)cht͡ʃ
حஹே (baṛī he)hh ~ ɦ
خஹய் (khe)khx
دதால் (dāl)d
ڈஸால் (ḍāl)ɖ
ذஸே (zāl)dhz
رரே (re)rr ~ ɾ
ڑரே (ṛe)ɽ
زஸே (ze)zz
ژட்ஸே (zhe)zhʒ
سஸீன் (sīn)ss
شஷீன் (shīn)shʃ
صஸ்வாத் (su'ād)s
ضஸூவாத் (zu'ād)z
طதோய் (to'e)tt
ظஸோய் (zo'e)z
عஅய்ன் (‘ain)'
غகைன் (ghain)ghɣ
فஃபே (fe)ff
قகாஃப் (qāf)qq
کகாஃப் (kāf)kk
گகாஃப் (gāf)gɡ
لலாம் (lām)ll
مமீம் (mīm)mm
نநூன் (nūn)nn
وவாவ் (vā'o)v, o, or ūʋ, oː, ɔ அல்லது uː
ہ, ﮩ, ﮨசிறிய ஹே (choṭī he)h/h ~ ɦ/
ھஇரு சாஸ்மி ஹே (chashmī he)hʰ அல்லது ʱ
ءஹம்ஸா (hamza)'ʔ
یயே (ye)y, ij அல்லது iː
ےbaṛī yeai or eɛː அல்லது eː

மாதிரி எழுத்துக்கள்

மனித உரிமைகள் பிரகடனத்தின், ஹிந்துஸ்தானி, ஹிந்தி, உருது ஆகிய மொழிகளில் அதிகாரப்பூர்வ பதிவுகள்

சட்ட உருப்படி - 1- அனைத்து மனிதர்களும் சுதந்திரமாகவும், கண்ணியமாகவும் உரிமைகளுடனும் பிறக்கிறார்கள். நியாயமான நடத்தை மற்றும் மனசாட்சியுடன், அனைவருடனும் சகோதரத்துவத்துடன் நல்வாழ்வை பெற அவர்களுக்கு உரிமை உண்டு.

நடைமுறை ஹிந்தி

अनुच्छेद 1—सभी मनुष्यों को गौरव और अधिकारों के विषय में जन्मजात स्वतन्त्रता प्राप्त हैं। उन्हें बुद्धि और अन्तरात्मा की देन प्राप्त है और परस्पर उन्हें भाईचारे के भाव से बर्ताव करना चाहिये।
நாஸ்தாலிக் படியெடுத்தல்

انچھید ١ : سبھی منشیوں کو گورو اور ادھکاروں کے وشے میں جنمجات سؤتنترتا پراپت ہیں۔ انہیں بدھی اور انتراتما کی دین پراپت ہے اور پرسپر انہیں بھائی چارے کے بھاؤ سے برتاؤ کرنا چاہئے۔

ஒலிபெயர்ப்பு

:Anucched 1: Sabhī manushyoṇ ko gaurav aur adhikāroṇ ke vishay meṇ janm'jāt svatantratā prāpt haiṇ. Unheṇ buddhi aur antarātmā kī den prāpt hai aur paraspar unheṇ bhāīchāre ke bhāv se bartāv karnā chāhiye.

பார்த்தெழுதுதல் அல்லது ஒலிப்புக்கேற்ப வரைதல்
பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி
ənʊtʃʰːed̪ ek səbʱi

mənʊʂjõ ko ɡɔɾəʋɔr əd̪ʱɪkaɾõ ke viʂajmẽ dʒənmdʒat̪ sʋət̪ənt̪ɾət̪apɾapt̪ hɛ̃ ʊnʱẽ bʊd̪ʱːɪ ɔɾənt̪əɾat̪ma kiː d̪en pɾapt̪ hɛɔɾ pəɾəspəɾ ʊnʱẽ bʱaitʃaɾekeː bʱaʋ se bəɾt̪aʋkəɾna tʃahɪe

மினுக்கம் (சொல்லுக்கு சொல்)

:Article 1—''All'' human-beings to dignity and rights' matter in from-birth freedom acquired is. Them to reason and conscience's endowment acquired is and always them to brotherhood's spirit with behaviour to do should.

இலக்கண அடிப்படையில் மொழிபெயர்ப்பு

:Article 1—All human beings are born free and equal in dignity and rights. They are endowed with reason and conscience and should act towards one another in a spirit of brotherhood.

முறையான உருது

:دفعہ 1: تمام انسان آزاد اور حقوق و عزت کے اعتبار سے برابر پیدا ہوئے ہیں۔ انہیں ضمیر اور عقل ودیعت ہوئی ہیں۔ اسلئے انہیں ایک دوسرے کے ساتھ بھائی چارے کا سلوک کرنا چاہئے۔

தேவநாகரி பார்த்தெழுதுதல் மற்றும் ஒலிப்புக்கேற்ப வரைதல்
दफ़ा 1: तमाम इनसान आज़ाद और हुक़ूक़ ओ इज़्ज़त के ऐतबार से बराबर पैदा हुए हैं। इन्हें ज़मीर और अक़्ल वदीयत हुई हैं। इसलिए इन्हें एक दूसरे के साथ भाई चारे का सुलूक करना चाहीए।
ஒலிபெயர்ப்பு (ALA-LC)

:Dafʻah 1: Tamām insān āzād aur ḥuqūq o ʻizzat ke iʻtibār se barābar paidā hu’e haiṇ. Unheṇ zamīr aur ʻaql wadīʻat hu’ī he. Isli’e unheṇ ek dūsre ke sāth bhā’ī chāre kā sulūk karnā chāhi’e.

பார்த்தெழுதுதல் அல்லது ஒலிப்புக்கேற்ப வரைதல்
பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி
d̪əfa ek t̪əmam

ɪnsan azad̪ ɔɾhʊquq o izːət̪ keɛt̪əbaɾ se bəɾabəɾpɛd̪a hʊe hɛ̃ ʊnʱẽzəmiɾ ɔɾ əql ʋədiət̪hʊi hɛ̃ ɪslɪe ʊnʱẽek d̪usɾe ke sat̪ʰbʱai tʃaɾe ka sʊlukkəɾna tʃahɪe

மினுக்கம் (சொல்லுக்கு சொல்)

:Article 1: All humans free[,] and rights and dignity's consideration from equal born are. To them conscience and intellect endowed is. Therefore, they one another's with brotherhood's treatment do must.

இலக்கண அடிப்படையில் மொழிபெயர்ப்பு

:Article 1—All human beings are born free and equal in dignity and rights. They are endowed with reason and conscience and should act towards one another in a spirit of brotherhood.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இந்துசுத்தானி_மொழி&oldid=3924630" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை