சுரிநாம்

சுரிநாம் என்றழைக்கப்படும் சுரிநாம் குடியரசு தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு நாடு ஆகும். இந்நாடு முன்னர் நெதர்லாந்து கயானா எனவும் டச்சு கயானா எனவும் அழைக்கப்பட்டு வந்தது. இந்நாட்டின் கிழக்கில் பிரெஞ்சு கயானாவும் மேற்கில் கயானாவும் தெற்கில் பிரேசில் நாடும் வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன. மக்கள் தொகை அளவிலும் பரப்பளவிலும் இந்நாடு தென் அமெரிக்கக் கண்டத்தின் மிகச் சிறிய நாடு ஆகும்.

சுரிநாம் குடியரசு
Republiek Suriname
கொடி of சுரிநாம்
கொடி
சின்னம் of சுரிநாம்
சின்னம்
குறிக்கோள்: Justitia - Pietas - Fides இலத்தீன்:
"நீதி, பக்தி, விசுவாசம்"
நாட்டுப்பண்: காட் சிய் மெட் ஒன்ஸ் சுரிநாம்
சுரிநாம்அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
பரமரிபொ
ஆட்சி மொழி(கள்)டச்சு
மக்கள்சுரிநாமர்
அரசாங்கம்அரசியலமைப்புச்சட்ட மக்களாட்சி
• குடியரசுத் தலைவர்
ரானல்ட் வென்டியான்
விடுதலை 
• நாள்
நவம்பர் 25 1975
பரப்பு
• மொத்தம்
163,820 km2 (63,250 sq mi) (91வது)
• நீர் (%)
1.1
மக்கள் தொகை
• ஜூலை 2005 மதிப்பிடு
449,888 (170வது)
• 2004 கணக்கெடுப்பு
487,024
• அடர்த்தி
2.7/km2 (7.0/sq mi) (223வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$2.898 பில்லியன் (160வது)
• தலைவிகிதம்
$5,683 (96வது)
மமேசு (2003)0.759
உயர் · 89வது
நாணயம்சுரிநாமிய டாலர் (SRD)
நேர வலயம்ஒ.அ.நே-3 (ART)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே-3 (இல்லை)
அழைப்புக்குறி597
ஐ.எசு.ஓ 3166 குறியீடுSR
இணையக் குறி.sr
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சுரிநாம்&oldid=3394550" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை