இப்ராகிம் முகமது சாலி

இப்ராகிம் முகமது சாலி (Ibrahim Mohamed Solih (திவெயி: އިބްރާހީމް މުޙައްމަދު ޞާލިޙު; அரபு மொழி: إبراهيم محمد صالح‎; பிறப்பு மே 4, 1964) என்பவர் மாலைத்தீவுகள் அரசியல்வாதி ஆவார்.[1] 2018 ஆம் ஆண்டில் மாலைத்தீவுகளில் நடைபெற்ற பிரதமர் தேர்தலில் தற்போது பிரதமர் பதவி வகிக்கும் அப்துல்லா யாமீனை வெற்றி பெற்று நவம்பர் 17,2018 இல் பிரதமராக பெறுபேற்க உள்ளார்.

இப்ராகீம் முகமது சாலி
އިބްރާހީމް މުޙައްމަދު ޞާލިޙު
மாலைத்தீவுகளின் பிரதமர்
Elect
பதவியில்
17 நவம்பர், 2018
Vice Presidentபைசல் நசீம் (Elect)
Succeedingஅப்துல்லா யாமீன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 மே 1964 (1964-05-04) (அகவை 59)
இன்னாவரு தீவு, மாலைத்தீவுகள்
அரசியல் கட்சிமாலைத்தீவுகள் விடுதலைக் கழகம் (after 2003)
துணைவர்பஸ்னா அகமது
பிள்ளைகள்2
வாழிடம்ஆண்

தனது 30 ஆம் வயதில் சொந்த தொகுதியான ஃபாதிப்பொகுவில் இருந்து 1994 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வானார். மாலைத்தீவுகள் விடுதலைக் கழகத்திலும் (எம் டி பி) 2003 முதல் 2008 வரை நடைபெற்ற மாலைத்தீவுகள் அரசியல் சீர்திருத்த நடவடிக்கைகளிலும் இவரின் பங்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.[2] இந்த சீர்திருத்த நடவடிக்கைகளின் மூலம் நவீனத்துவ அரசியலமைப்பு மற்றும் பலகட்சி ஜனநாயகம் போன்றவற்றை வரலாற்றிலேயெ இந்தக் கட்சி முதல் முறையாக ஏற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களிலேயே மூத்த உறுப்பினராகவும் நாட்டுச் சட்ட மாமன்றத்திலும் செயல்பட்டு வருகிறார்.[3]

சான்றுகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை