இயற்கைப் புவியியல்

இயற்கைப் புவியியல் (Physical geography) புவியிலின் இரண்டு அடிப்படைப் பெரிய பிரிவுகளில் ஒன்றாகும்.[1][2] இயற்கை புவியியல், நிலவியல் தொடர்பானது. ஏனெனில் இயற்கைப் புவியியல், புவியின் செயல்முறைகள் மற்றும் அதன் வடிவங்களைக் கூறுவதாகும்.

பூமியின் மேற்பரப்பு மற்றும் வளிமண்டலத்தின் உண்மை நிறம்

அலெக்சாண்டர் ஃபொன் ஹும்போல்ட் எனும் ஜெர்மானிய புவியியலாளர் மற்றும் கடலோடி, நவீன இயற்கைப் புவியியலின் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.

இயற்கைப் புவியியலின் துணைப் பிரிவுகள்

இயற்கைப் புவியிலுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இயற்கையாகத் தோன்றிய பாறைத் தோரணம்

நிலவியல், வளிமண்டலம், நீர்க்கோளம், கற்கோளம், உயிர்க்கோளம், நிலவமைப்பு,வானிலையியல், உயிர்ப்புவியியல், தொல்புவியியல், கடலியல், கடற்கரை புவியியல், பனியுக அறிவியல், நிலத்தோற்ற வாழ்சூழலியல், மண் வகை ஆய்வு, புவி அமைப்பியல், குவாண்டனரி அறிவியல், புவி மேற்பரப்பியல் மற்றும் சுற்றுச்சூழல் புவியியல் ஆகியவைகள் இயற்கைப் புவியியலுக்குத் தொடர்புடையதாகும்.[3]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இயற்கைப்_புவியியல்&oldid=3510238" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை