இராசிபுரம்

தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி


இராசிபுரம் (ஆங்கிலம்:Rasipuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் முதல் நிலை நகராட்சி ஆகும். இது ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் இரண்டாவது நகராட்சி ஆகும். 1948-இல் உருவாக்கப்பட்ட நகராட்சி ஆகும். இவ்வூரின் பெயர் ஸ்ரீ ராஜபுரம் எனப் பழங்காலத்தில் வழங்கப்பட்டதாக இங்கு அமைந்துள்ள கைலாச நாதர் கோயில் கல்வெட்டுகள் குறிக்கின்றன.

இராசிபுரம்
—  முதல் நிலை நகராட்சி்  —
இராசிபுரம்
இருப்பிடம்: இராசிபுரம்

, தமிழ் நாடு , இந்தியா

அமைவிடம்11°27′40″N 78°11′07″E / 11.46108°N 78.18531°E / 11.46108; 78.18531
நாடு இந்தியா
மாநிலம்தமிழ் நாடு
மாவட்டம் நாமக்கல்
ஆளுநர்ஆர். என். ரவி
முதலமைச்சர்மு. க. ஸ்டாலின்
நகராட்சித் தலைவர்பாலசுப்ரமணியம்
ஆணையர்கு. தனலட்சுமி
மக்கள் தொகை

அடர்த்தி

46,370 (2001)

5,684/km2 (14,721/sq mi)

நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு8.158 சதுர கிலோமீட்டர்கள் (3.150 sq mi)
குறியீடுகள்
இணையதளம்www.municipality.tn.gov.in/rasipuram

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11°28′N 78°10′E / 11.47°N 78.17°E / 11.47; 78.17 ஆகும்.[1] கடல் மட்டத்திலிருந்து இவ்வூர் சராசரியாக 246 மீட்டர் (807 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 46,370 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். இராசிபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இராசிபுரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

2022 உள்ளாட்சி தேர்தல்

வார்டு எண்கட்சி
1.அதிமுக
2.திமுக
3.திமுக
4.விசிக
5.திமுக
6.திமுக
7.திமுக
8.திமுக
9.திமுக
10.அதிமுக
11.திமுக
12.திமுக
13.சுயேட்சை
14.திமுக
15.திமுக
16.காங்கிரஸ்
17.திமுக
18.திமுக
19.திமுக
20.திமுக
21.திமுக
22.திமுக
23.திமுக
24.திமுக
25.திமுக
26.திமுக
27.திமுக

ஆதாரங்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இராசிபுரம்&oldid=3895333" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை