உயர் தொழில் நுட்பம்

உயர் தொழினுட்பம் (High technology) உயர்நுட்பம் (high tech) என்பது கிடைக்கும் மிக மேம்பாடான தொழினுட்பம் ஆகும். இது முன்னணி வளர்தொழினுட்பம் ஆகும்.[1] இதன் எதிர்ச்சொல் தாழ்தொழினுட்பம் (low technology) ஆகும். இது எளிய மரபுத் தொழினுட்பம் அல்லது எந்திரத் தொழில்நுட்பத்தைக் குறிக்கும்; எடுத்துகாட்டாக, நகரளவுகோல் ஒரு தாழ்தொழில்நுட்ப கனக்கீட்டுக் கருவியாகும்.

தொழிலக மனிந்திரத்தைப் ( எந்திரனைப்) பயன்கொள்ளும் தானூர்தி ஆக்க நிலையம்

இச்சொல் 1958 இல் நியூயர்க் டைம்சு இதழில் மேற்கு ஐரோப்பாவின் அணுக்கரு ஆற்றல் பற்றிய செய்தியில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது"[2] இராபர்ட் மெட்சு 1969 இல் ஒரு நிதி குறித்ஹ்த பத்தியில் இச்சொல்லைக் கையாண்டார்: " காலின்சு வானொலி அமைப்ப்பைச் சேர்ந்த ஆர்த்தர் எச். காலின்சு உயர் தொழில்நுட்பத்தின் பல புலங்களுக்கான தொழில்நுட்ப பதிவுரிமங்களைக் கட்டுபடுத்துகிறார்."[3] இதே சொல் ஆங்கிலச் சுருக்க வடிவில் (உயர்நுட்பம்-high tech) என 1971 இல் ஒரு கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.[4]

மேலும் காண்க

  • இடைநிலைத் தொழினுட்பம் – இது உயர்தொழில்நுட்பத்துக்கும் தாழ்தொழில்நுட்பத்துக்கும் இடையிலான தொழில்நுட்பத்தைக் குறிக்கும்
  • தொழிலக வடிவமைப்பு
  • வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களின் பட்டியல்
  • புத்தாக்கம்
  • குலைவு வகைப் புத்தாக்கம்
  • அறிவியல் தொழில்நுட்பப் பயில்வுகள்

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை