உருசிய உள்நாட்டுப் போரில் குறிக்கீட்டிற்கான கூட்டணி

உருசிய உள்நாட்டுப் போரில் பல நாடுகளின் படைத்துறை ஈடுபாடுகள் கூட்டணி குறுக்கீடு எனப்படுகின்றன. 14 நாடுகளைச் சேர்ந்த படைத்துறையினர் இந்த இராணுவ இயக்கத்தில் ஈடுபட்டன.[1] துவக்க கால நோக்கங்களாக செக்கோசுலோவேக்கிய லெஜியன்களுக்கு உதவி புரியவதும் உருசியத் துறைமுகங்களில் இராணுவத் தளவாடங்களுக்கு பாதுகாப்பு நல்கலும் முதலாம் உலகப் போரின் கிழக்கு முனையை மீளவும் நாட்டுவதுமாக இருந்தன. ஐரோப்பாவில் வெற்றிகண்ட முதலாம் உலகப்போரின் நேசப்படைகள் சார் மன்னருக்கு ஆதரவான, போல்செவிக்குகளுக்கு எதிரானஉருசியாவின் வெண்சேனைக்கு ஆதரவாக இருந்தன. கூட்டணியினரின் முயற்சிகள் பிளவுபட்ட நோக்கங்கள், எட்டவியலா இலக்குகள், போர்த் தளர்ச்சி மற்றும் மக்கள் ஆதரவின்மையால் தடைபட்டன. இந்தக் காரணங்களுடன் செக்கோசுலோவேக்கிய லெஜியன்களின் தோல்வியும் கூட்டணியை வடக்கு உருசியாவிலுருந்தும் சைபீரியாவிலுருந்தும் 1920இல் விலகச் செய்தன. இருப்பினும் சப்பானியப் பேரரசு 1922 வரை சைபீரியாவின் பல பகுதிகளையும் 1925 வரை சக்காலினின் வடபகுதியையும் தனது ஆதிக்கத்தில் வைத்திருந்தது.[2]

உருசிய உள்நாட்டுப் போரில் குறிக்கீட்டிற்கான கூட்டணி
உருசிய உள்நாட்டுப் போர் பகுதி

கூட்டணி துருப்புக்கள் விளாடிவோசுடாக்கில் அணிவகுப்பு, 1918.
நாள்1918–20; 1922 சைபீரியாவிலிருந்து சப்பானியர்கள் விலகித் திரும்புதல்
இடம்முன்னாள் உருசியப் பேரரசு, மங்கோலியா
உருசியாவிலிருந்து கூட்டணி விலகல்
வெண்சேனையை போல்செவிக்குகள் வெற்றி காணுதல்
பிரிவினர்
உருசியா வெள்ளை இயக்கம்
ஐக்கிய இராச்சியம் பிரித்தானியப் பேரரசு
  •  United Kingdom
  •  Australia
  •  Canada
  • வார்ப்புரு:நாட்டுத் தகவல் பிரித்தானிய இராஜ்

 Japan
 Czechoslovakia
 Greece
 Poland
 United States
 France
 Estonia
 Kingdom of Romania
 Kingdom of Serbia
 Kingdom of Italy
சீனக் குடியரசு (1912-1949) China

 Russian SFSR
வார்ப்புரு:நாட்டுத் தகவல் தூர கிழக்கு குடியரசு
இலாத்விய சோசலிச சோவியத் குடியரசு
உக்ரானிய சோவியத் சோசலிச குடியரசு
எசுதோனியா
மங்கோலிய மக்கள் கட்சி
தளபதிகள், தலைவர்கள்
பல்வேறு தளபதிகள்உருசிய சோவியத் கூட்டு சோசலிசக் குடியரசு விளாடிமிர் லெனின்
உருசிய சோவியத் கூட்டு சோசலிசக் குடியரசு லியோன் திரொட்ஸ்கி
உருசிய சோவியத் கூட்டு சோசலிசக் குடியரசு மிக்கைல் துக்காசெவுசுக்கி
உருசிய சோவியத் கூட்டு சோசலிசக் குடியரசு பெடர் ராசுகோல்னிகோவ்
உருசிய சோவியத் கூட்டு சோசலிசக் குடியரசு ஜோசப் ஸ்டாலின்
உருசிய சோவியத் கூட்டு சோசலிசக் குடியரசு திமித்திரி சுலோபா
உருசிய சோவியத் கூட்டு சோசலிசக் குடியரசு பவல் டைபென்கோ
பலம்
~165,000;அறியப்படவில்லை
இழப்புகள்
அறியப்படவில்லை

செஞ்சேனை கூட்டணி ஆதரவகன்ற மன்னர்சார்பு வெள்ளை இயக்கத்தினரின் படைகளை எளிதாக வென்று தமது ஆட்சியை நிலைநிறுத்தினர்.கூட்டணியின் குறுக்கீட்டைக் காரணம் காட்டி போல்செவிக்குகள் தங்கள் எதிரிகள் மேற்கத்திய தனியுடைமைவாதிகள் என வாதிட்டனர். இறுதியில் போல்செவிக்குகளே வென்று சோவியத் ஒன்றியத்தை நிறுவினர்.

மேற்சான்றுகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை