சப்பானியப் பேரரசு

சப்பானியப் பேரரசு (大日本帝国/大日本帝國 டாய் நிப்பான் டெய்கோகு?, பொருள் "பெரும் சப்பானியப் பேரரசு")[7] (Empire of Japan) அரசியலமைப்பின்படியான, நாடாளுமன்ற முடியாட்சி, பேரரசு மற்றும் உலக வல்லமை கொண்ட இராச்சியமாகும்.[5] இது சனவரி 3, 1868இல் மெய்சி மீள்விப்பு காலத்திலிருந்து 1947இல் தற்கால சப்பானின் அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றப்படும்வரை அமைந்திருந்தது.

சப்பானியப் பேரரசு
பெரும் சப்பானியப் பேரரசு

டாய் நிப்பான் டெய்கோக்கு
1868–1947 (மறுகட்டமைப்பு)
கொடி of பேரரசு சப்பான்
கொடி
பேரரசு சின்னம் of பேரரசு சப்பான்
பேரரசு சின்னம்
குறிக்கோள்: 八紘一宇
"Hakkō ichiu"
("The World Under One Roof")
or
("All Eight Corners of the World")
நாட்டுப்பண்: 君が代
"கிமி ஙா யொ"
("May Your Reign Last Forever")
Officially translated:
("National Anthem")
1942இல் சப்பானியப் பேரரசின் நிலப்படம்.
  •   Colonies / Mandates
  •   Puppet states / Protectorate / Occupied territories
தலைநகரம்தோக்கியோ
பேசப்படும் மொழிகள்Japanese
சமயம்
De jure none, de facto espousing Shintoism [nb 1]
அரசாங்கம்Dajokan[4]
(1868–1885)
அரசியல்சட்ட முடியாட்சி
(1890–1947)[5]
Single-party state(1940–1945)
Emperor 
• 1868–1912
Meiji
• 1912–1926
Taishō
• 1926–1947
Shōwa
Prime Minister 
• 1885–88
Itō Hirobumi (first)
• 1946–47
Shigeru Yoshida (last)
சட்டமன்றம்Imperial Diet
House of Peers
House of Representatives
வரலாற்று சகாப்தம்மெய்சி, டைய்ஷோ, ஷோவா
சனவரி 3[6] 1868
• மெய்சி அரசியலமைப்பு ஏற்பு
நவம்பர் 29, 1890
• உருசிய-சப்பானியப் போர்
பெப்ரவரி 10, 1904
1941–45
• சப்பானின் சரணாகதி
செப்டம்பர் 2, 1945
• மறுகட்டமைப்பு
மே 2,[5] 1947 (மறுகட்டமைப்பு)
பரப்பு
1942 estimate675,400 km2 (260,800 sq mi)
நாணயம்யென்,
Korean yen,
Taiwanese yen,
Japanese military yen
முந்தையது
பின்னையது
டோகுகாவா சோகுனேட்
இருக்யு இராச்சியம்
இசோ குடியரசு
கிங் வம்சம்
உருசியப் பேரரசு
கொரியப் பேரரசு
செருமன் நியூ கினியா
டச்சுக் கிழக்கிந்தியா
ஆகிரமிக்கப்பட்ட சப்பான்
இருக்யு தீவுகளின் ஐக்கிய அமெரிக்க இராணுவ அரசு
சீனக் குடியரசு
கொரியாவின் படைத்துறை அரசு
சோவியத் குடிமை ஆணையம்
சோவியத் ஒன்றியம்
பசிபிக் தீவுகளின் ஐக்கிய நாடுகள் அறங்காவல ஆள்புலம்
இந்தோனேசியன் தேசியப் புரட்சி
தற்போதைய பகுதிகள்
இந்தக் கட்டுரை ஜப்பானிய உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ கன்சி மற்றும் கனாக்கு பதிலாக தெரியலாம்.
சப்பானின் வரலாறு

  • பழையகற்காலம் 35000–14000 BC
  • சோமோன் காலம் 14000–400 BC
  • யயோய் காலம் 400 BC–250 AD
  • கொஃபுன் காலம் 250–538
  • அசுக்கா காலம் 538–710
  • நாரா காலம் 710–794
  • எய்யன் காலம் 794–1185
  • கமக்குரா காலம் 1185–1333
  • நன்போக்கு-சோ காலம்1333–1392
    • கென்மு மீள்விப்பு 1333–1336
  • முரோமச்சி காலம் (Ashikaga period)
    1336–1573
    • செங்கோக்கு காலம்
  • அசூச்சி-மொமோயாமா காலம்
    1568–1603
    • நன்பான் வணிகம்
  • எடோ காலம் (Tokugawa period)
    1603–1868
    • பாக்குமட்சு 1853–1868
  • பாக்குமட்சு (Prewar Japan) 1868–1945
    • மெய்சி காலம் 1868–1912
    • தாய்சோ காலம் 1912–1926
      • உலகப்போர் 1 இல் சப்பான்
    • சோவா காலம் (constitutional:1926–1945.
      nominal:1926-1989)
      • சப்பானிய இராணுவவாதம்
  • போருக்குப் பிந்திய சப்பான் 1945–present
    • Occupation of Japan 1945–1952
    • Post-Occupation Japan 1952–1989
    • எய்செய் காலம் 1989–present
  • பொருளாதார வரலாறு
  • கல்வி வரலாறு
  • படைத்துறை வரலாறு
  • கடற்படை வரலாறு
  • நிலநடுக்க வரலாறு
Glossary
சப்பானியப் பேரரசு ஆள்புலம்.

சப்பானியப் பேரரசின் ஃபுகோகு கியோஹை (富国強兵? "நாட்டை செழிப்பாக்கு, படைத்துறையை வலிதாக்கு") முழக்கத்துடன் நிறைவேறிய தொழில்மயமாக்கலும் படைத்துறையாக்கமும் சப்பானை உலக வல்லமை உள்ள நாடாக மாற்றியது; அச்சு நாடுகளுடன் கூட்டு சேர்ந்து ஆசியா - பசிபிக் பகுதியின் பெரும்பாலான நாடுகளை கைப்பற்றியது. 1942இல் சப்பானியப் பேரரசு உச்சநிலையில் இருந்தபோது அதன் ஆட்சிப்பரப்பு 7,400,000 சதுர கிலோமீட்டர்கள் (2,857,000 sq mi) ஆக இருந்தது. இதனால் வரலாற்றிலேயே மிகப் பெரிய கடல்சார் பேரரசுகளில் ஒன்றாக விளங்கியது.[8]

மேற்சான்றுகள்

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சப்பானியப்_பேரரசு&oldid=3552912" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை