உறொசோ

உறொசோ (Roseau, குவெயோல்: வோசோ) என்பது தொமினிக்கா நாட்டின் தலைநகரம் ஆகும். 2011 இன் படி இங்கு 14,725 பேர்[1] வசிக்கும் இந்த நகரம் அந்நாட்டின் மிகப்பெரும் நகரமாகவும் விளங்குகின்றது. புனித சியார்ச்சு தேவாலய ஆட்புலத்தினுள்ளாகவே அமைந்துள்ள இச்சிறு குடியிருப்பு கரிபியக் கடல், உரோசோ ஆறு மற்றும் மோர்னெ புரூசால் சூழப்பட்டுள்ளது. தொன்மையான கலிநாகோ இந்தியக் குடியிருப்பு, சையிரி, இருந்தவிடத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே தொமினிக்காத் தீவில் அமைந்துள்ள மிகத் தொன்மையான, முதன்மையான ஊரக கட்டமைப்பாகவும் இது விளங்குகின்றது.

உறொசோ
மாநகரம்
உல்லாசப் பயணக் கப்பலொன்றிலிருந்து பெறப்பட்ட உறொசோவின் அழகிய தோற்றம்.
உல்லாசப் பயணக் கப்பலொன்றிலிருந்து பெறப்பட்ட உறொசோவின் அழகிய தோற்றம்.
அடைபெயர்(கள்): நகரம்
உறொசோ is located in டொமினிக்கா
உறொசோ
உறொசோ
உறொசோ
ஆள்கூறுகள்: 15°18′05″N 61°23′18″W / 15.301389°N 61.388333°W / 15.301389; -61.388333
நாடு டொமினிக்கா
பங்குத்தளம்புனித யோர்ச்சு
அரசு
 • வகைஉள்ளூராட்சி - உறொசோ நகர சபை 1890களில் நிறுவப்பட்டது
 • புனித நகர பிதாசெசில் யோசேப்பு
 • பா.உ. - உறொசோ மத்திகௌரவ நொறிஸ் பிறெவோத்து
ஏற்றம்141 ft (43 m)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்14,725
நேர வலயம்AST (ஒசநே–4)
தொலைபேசி குறியீடு+1 767

இது தொமினிக்காவின் மேற்கு லீவர்டு கடலோரத்தில் அமைந்துள்ளது. இங்கு குடியேற்றக் காலத்து பிரான்சிய கட்டிடக்கலையையும் தற்காலக் கட்டிடப்பாணியையும் ஒருங்கே காணலாம்.

உரோசோ தொமினிக்காவின் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான முதன்மையான துறைமுகமாகவும் விளங்குகின்றது. இங்கிருந்து வாழைப்பழங்கள், மேற்கிந்திய இலங்கப்பட்டை எண்ணெய், காய்கனிகள், கிரேப் பழம், ஆரஞ்சுகள், கொக்கோ கொட்டைகள் ஏற்றுமதியாகின்றன. உள்ளூர் பொருள்நிலையில் சேவைத் துறையும் கணிசமான பங்காற்றி வருகின்றது.

இங்குள்ள உரோசோ உரோமானியக் கத்தோலிக்க மறை மாவட்டம் முதன்மையானதாகும்.

காலநிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், உறொசோ (கேன்ஃபீல்ட் விமான நிலையம்) 1982-2011
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F)33
(91)
34
(93)
36
(97)
36
(97)
36
(97)
36
(97)
35
(95)
35
(95)
36.3
(97.3)
37
(99)
35
(95)
34
(93)
37
(99)
உயர் சராசரி °C (°F)29.5
(85.1)
29.5
(85.1)
30.1
(86.2)
30.9
(87.6)
31.8
(89.2)
31.8
(89.2)
31.5
(88.7)
31.8
(89.2)
31.7
(89.1)
31.5
(88.7)
31.1
(88)
30.2
(86.4)
30.95
(87.71)
தினசரி சராசரி °C (°F)25.7
(78.3)
25.6
(78.1)
26.1
(79)
26.9
(80.4)
27.8
(82)
28.1
(82.6)
28.0
(82.4)
28.0
(82.4)
27.9
(82.2)
27.6
(81.7)
27.1
(80.8)
26.2
(79.2)
27.08
(80.75)
தாழ் சராசரி °C (°F)21.8
(71.2)
21.6
(70.9)
22.0
(71.6)
22.9
(73.2)
23.9
(75)
24.5
(76.1)
24.5
(76.1)
24.2
(75.6)
23.9
(75)
23.7
(74.7)
23.2
(73.8)
22.3
(72.1)
23.21
(73.78)
பதியப்பட்ட தாழ் °C (°F)16
(61)
17
(63)
17
(63)
18
(64)
19
(66)
20
(68)
21
(70)
21
(70)
20
(68)
18
(64)
18
(64)
17
(63)
16
(61)
மழைப்பொழிவுmm (inches)108.3
(4.264)
62.1
(2.445)
49.0
(1.929)
54.8
(2.157)
92.0
(3.622)
159.5
(6.28)
251.4
(9.898)
244.3
(9.618)
253.7
(9.988)
188.2
(7.409)
194.2
(7.646)
102.2
(4.024)
1,759.7
(69.28)
ஈரப்பதம்71686564646772737173747270
சூரியஒளி நேரம்198.9200.6227.3244.9243.2227.7231.2240.4212.2219.5194.0189.52,629.4
Source #1: Dominica Meteorological Services[2]
Source #2: NOAA (sun 1961–1990),[3] BBC Weather[4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
உறொசோ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=உறொசோ&oldid=3672863" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை