உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆசியாவும் ஆஸ்திரலேசியாவும்

ஆசியா மற்றும் ஆஸ்திரலேசியப் பகுதிகளைச் சேர்ந்த உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியல்:

ஆப்கானிஸ்தான்

ஆர்மேனியா

  • ஹக்பாட் மடாலயங்களும் சனாகினும் (1996, 2000)
  • எச்மியாட்சின்னின் (Echmiatsin) தேவாலயங்கள் மற்றும் சிற்றாலயங்களும், ஸ்வாட்ஸ்நாட்ஸ் (Zvartnots) தொல்லியல் களமும் (2000)
  • கெகாட் (Geghard) மடாலயமும் மேல் அஸாத் பள்ளத்தாக்கும் (Azat Valley) (2000)

அசர்பைஜான்

ஆஸ்திரேலியா

பஹ்ரேன்

கம்போடியா

சீனா

  • சீனப் பெருஞ்சுவர் (1987)
  • தைஷான் மலை, ஷாண்டொங் மாகாணம் (1987)
  • பீஜிங்கில் உள்ள மிங் மற்றும் கிங் மரபினரின் இம்பீரியல் மாளிகைகள் (தடுக்கப்பட்ட நகர்) (1987) மற்றும் ஷென்யாங் (முக்தென் மாளிகை) (2004)
  • ஷஒலின் மடாலயம்
  • மொகாவோ குகைகள், துன்ஹூவாங், கான்ஷு மாகாணம் (1987)
  • முதல் கின் பேரரசர் சமாதி ,சியான், சான்சி மாகாணம்(1987)
  • பீக்கிங் மனிதன் களம், சௌகௌதியான் (Zhoukoudian), பீஜிங் மாநகரசபை (1987)
  • ஹுவாங்ஷான் மலை, அன்ஹுயி மாகாணம் (1990)
  • ஜியுசாய்கோ பள்ளத்தாக்கு (Jiuzhaigou) காட்சி மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதி, சிச்சுவான் மாகாணம் (1992)
  • ஹுவாங்லோங் காட்சி மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதி, சிச்சுவான் மாகாணம் (1992)
  • வுலிங்யுவான் காட்சி மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதி, ஹுனான் மாகாணம் (1992)
  • Mountain Resort and its Outlying Temples in Chengde, ஏபெய் மாகாணம் province (1994)
  • கான்பியூசியஸ் கோயில் மற்றும் இடுகாடும், ஷாண்டொங் மாகாணம் கூஃபுவிலுள்ள கொங் குடும்ப மாளிகையும் (1994)
  • வூடாங் மலைகளில் உள்ள பண்டைக்காலக் கட்டிடத் தொகுதிகள், ஹூபே மாகாணம் (1994)
  • Historic Ensemble of the Potala Palace, including the Jokhang Temple and Norbulingka, Lhasa, Tibet (1994, 2000, 2001)
  • லுஷான் தேசியப் பூங்கா, ஜியாங்சி மாகாணம் (1996)
  • லெஷான் பாரிய புத்தர் காட்சிப் பகுதி உள்ளிட்ட எமீ மலைக் காட்சிப்பகுதி, சிச்சுவான் மாகாணம் (1996)
  • லிஜியாங் பழைய நகரம், யுன்னான் மாகாணம் (1997)
  • பிங் யாவோ பண்டைய நகரம், ஷாங்சி மாகாணம் (1997)
  • சூசௌவின் செந்நெறித் தோட்டம், ஜியாங்ஷு மாகாணம் (1997, 2000)
  • கோடை மாளிகை, பீஜிங்கிலுள்ள அரச தோட்டம் (1998)
  • சுவர்க்கக் கோயில்: ஒரு இம்பீரியல் பலிபீடம் (1998)
  • வூயி மலை, புஜியான் மாகாணம் (1999)
  • டாசு பாறைச் சிற்பங்கள், சொங்கிங் மாநகரசபை (1999)
  • கிங்செங் மலை மற்றும் டுஜியாங்யான் பாசன முறைமை, சிச்சுவான் மாகாணம் (2000)
  • தென் அன்ஹுயியில் உள்ள பண்டைக்கால ஊர்கள் - க்ஸிடி மற்றும் ஹாங்குன் (2000)
  • Longmen Grottoes, லுவோயாங், ஹெனான் மாகாணம் (2000)
  • மிங் மற்றும் கிங் மரபினரின் அரச சமாதிகள், including the மிங் மரபுச் சமாதிகள் மற்றும் மிங் சியாவோலிங் Mausoleum (2000, 2003, 2004)
  • யுங்காங் Grottoes, தாதோங், ஷாங்சி மாகாணம் (2001)
  • யுன்னான் காப்புப் பகுதிகளின் மூன்று இணை ஆறுகள் (2003)
  • பண்டைக்கால கோகுர்யோ அரசின் தலைநகரங்களும் சமாதிகளும், ஜிலின் மற்றும் லியாவோனிங் மாகாணங்கள் (2004)
  • மாக்கோ வரலாற்று மையம் (2005)
  • சிச்சுவான் பெரிய பண்டா காப்பகங்கள் (2006)
  • யின் க்சூ, ஹெனான் மாகாணம் (2006)
  • கைப்பிங் தியாவோலூவும் ஊர்களும், குவாங்டோங் மாகாணம் (2007)
  • South China Karst, யுன்னான், குயிஷோ மற்றும் குவாங்சி மாகாணங்கள் (2007)

இந்தியா

இலங்கை

ஈராக்

நேபாளம்

  1. காத்மாண்டு நகர சதுக்கம்
  2. பக்தபூர் நகர சதுக்கம்
  3. பதான் தர்பார் சதுக்கம்
  4. பசுபதிநாத் கோவில்
  5. சங்கு நாராயணன் கோயில்
  6. பௌத்தநாத்து
  7. சுயம்புநாதர் கோயில்
  • பிற பகுதிகளில்;[32]
  1. லும்பினி, (புத்தர் பிறந்த இடம்)
  2. சாகர்மாதா தேசியப் பூங்கா
  3. சித்வான் தேசியப் பூங்கா

தாய்லாந்து

பாகிஸ்தான்

வங்காள தேசம்

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை