எசுகெய்

மங்கோலிய போர் பிரபு மற்றும் செங்கிஸ்கானின் தந்தை

எசுகெய் பகதூர் அல்லது எசுகெய் (நவீன மொங்கோலியம்: Есүхэй баатар, யெசுகெய் பாடர்; இறப்பு 1171), கமக் மங்கோலியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவராகவும், தெமுஜினின் (பின்னாளில் செங்கிஸ் கான் என அறியப்பட்டவர்) தந்தையாகவும் அறியப்படுபவர்.[1] இவர் போர்சிசின் குடும்பத்தில் பிறந்தார், இவருடைய பெயருக்கு "ஒன்பது போல" என்று பொருள், அதாவது அவர் மங்கோலியர்களின் அதிர்ஷ்ட எண்ணான ஒன்பது இலக்கத்தின் மிகச்சிறந்த குணங்களைப் பெற்றுள்ளார் என்று பொருள்.[2][3][4]

எசுகெய் பகதூர்
எசுகெய் பற்றிய 13ஆம் நூற்றாண்டுச் சித்தரிப்பு
சட்டப்படி ஏற்கப்படாத போதிலும், நடப்பின்படி, கமக் மங்கோலின் உண்மையான ஆட்சியாளர்
ஆட்சி1160 - 1171
முன்னிருந்தவர்ஹோடுலா கான்
பின்வந்தவர்செங்கிஸ் கான்
துணைவர்ஓவலுன்
வாரிசு(கள்)செங்கிஸ் கான்
கசர்
கச்சியுன்
தெமுகே
பெலகுதை
பெக்தர்
மறைவுக்குப் பின் சூட்டப்பட்ட பெயர்
பேரரசர் ஷென்யுவான் (神元皇帝)
கோயிலில் சூட்டப்பட்ட பெயர்
லியேசு (烈祖)
அரச குடும்பம்போர்சிசின்
தந்தைபார்டன் பகதூர்
பிறப்புஅண். 1134
இறப்பு1171 (1172) (அகவை 37)
சமயம்தெங்கிரி மதம்
எசுகெய்

வாழ்க்கை

எசுகெய் சின் அரசமரபால் ககானாக அறிவிக்கப்பட்ட காபூல் கானின் இரண்டாவது மகனான பார்டன் பாகதூரின் மகன் ஆவார். காபூல் கான், முதன் முதலில் மங்கோலியர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க முயற்சி செய்த கய்டுவின் பேரன் ஆவார். எசுகெய் தனது முதல் மனைவி சோச்சிகல் மூலம் இரு குழந்தைகளைப் பெற்றார்: பெக்தர் மற்றும் பெலகுதை. மங்கோலியர்களின் இரகசிய வரலாற்றின் படி இளம் தெமுஜின் அவரது அண்ணன் பெக்தரை வேட்டையாடும்போது கொன்றார். ஆனால் அவரது மற்றொரு ஒன்றுவிட்ட சகோதரன், பெலகுதை, ஒரு நல்ல நண்பனாக இருந்தார், பின்னர் செங்கிஸ் கானுக்குக் கீழ் ஒரு தளபதியாகப் பணியாற்றினார். எசுகெய்யின் இரண்டாவது மற்றும் தலைமை மனைவி ஓவலுன், ஒலகோனுடு வன மக்களின் ஒரு மகள் ஆவார். ஓவலுனை அவரது புதிய கணவர் சிலேடுவிடமிருந்து, எசுகெய் அவரது அண்ணன் நெகுன் தைசி மற்றும் தம்பி தரிதை ஒச்சிகன் உதவியுடன் கடத்தினார்.

குடும்பம்

ஓவலுன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
எசுகெய்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
போர்ட்டே
 
தெமுசின் (செங்கிஸ் கான்)
 
கசர்
 
கச்சியுன்
 
தெமுகே
 
பெலகுதை
 
பெக்தர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
சூச்சி
 
 
சகதாயி
 
 
 
ஒக்தாயி
 
 
டொலுய்

உசாத்துணை

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=எசுகெய்&oldid=3769223" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை