எட்வார்ட் கிப்பன்

ஆங்கில வரலாற்றாசிரியர் மற்றும் அரசியல்வாதி (1737-1794)

எட்வார்ட் கிப்பன் அல்லது எட்வர்ட் கிப்பன் (Edward Gibbon, பி. மே 8, 1737 - இ. ஏப்ரல் 27, 1737) ஒரு ஆங்கில எழுத்தாளர் மற்றும் வரலாற்றாளர் ஆவார். ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். கிப்பன் எழுதிய ரோமப் பேரரசின் தேய்வும் வீழ்ச்சியும் (The History of the Decline and Fall of the Roman Empire) உலகின் பெரும் வரலாற்று நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

எட்வார்ட் கிப்பன்
எட்வர்ட் கிப்பன்
பிறப்புமே 8, 1737
புட்னே, சர்ரே, இங்கிலாந்து
இறப்புசனவரி 16, 1794(1794-01-16) (அகவை 56)
லண்டன்

வெளி இணைப்புகள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=எட்வார்ட்_கிப்பன்&oldid=3858730" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை