எண்ணிம இடைவெளி

எண்ணிம இடைவெளி (digital divide) என்பது எண்ணிம, தகவல் தொழில்நுட்ப வளங்கள் பயன்பாட்டுக்குக் கிடைப்பதில் உள்ள ஏற்றத் தாழ்வினைக் குறிக்கின்றது. கணினி உபகரணங்கள், இணைய இணைப்பு, போதிய எண்ணிம உள்ளடக்கம் போன்றவை கிடைக்காமை, தகவல் அறிதிறன் இன்மை, கல்வியறிவின்மை உள்ளிட்ட பல காரணங்களால் எண்ணிம இடைவெளி அதிகரிக்கின்றது. பொருளாதார நிலை, பால், இனம், வாழும் பிரதேசம் போன்ற காரணிகளும் எண்ணிம இடைவெளியின் அளவில் செல்வாக்குச் செலுத்துகின்றன.

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=எண்ணிம_இடைவெளி&oldid=3892391" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை