ஏசாயா

எசாயா அல்லது ஏசாயா (ஆங்கில மொழி: Isaiah; /[invalid input: 'icon']ˈz.ə/;[3]எபிரேயம்: יְשַׁעְיָהוּ‎ ; கிரேக்கம்:Ἠσαΐας, Ēsaïās ; "யாவே மீட்பராக இருக்கிறார்"[4]) என்பவர் கி.மு. 8ம் நூற்றாண்டில் யூத அரசில் வாழ்ந்த ஓர் தீர்க்கதரிசி ஆவார்.[5][6] யூதர்களும் கிறித்தவர்களும் எசாயா நூலை அவர்களின் விவிலியத் திருமுறை நூலாகக் கருதுகின்றனர். ஏசாயா பிற்கால தீர்க்கதரிசிகளில் முதலாவதாக பட்டியலிடப்பட்டுள்ளார்.[7]

ஏசாயா
தீர்க்கதரிசி ஏசாயா - (சு)1904 இல் பிரசுரிக்கப்பட்ட விவிலிய அட்டை
தீர்க்கதரிசி
பிறப்புகி.மு 8ம் நூற்றாண்டு
யூத அரசு (?)
இறப்புகி.மு 8ம் நூற்றாண்டு
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
உரோமன் கத்தோலிக்கம்
கிழக்கு கத்தோலிக்க சபைகள்
கிழக்கு மரபுவழி திருச்சபை
லூதரனியம்
இசுலாம்[1]
ஆர்மேனிய அப்போஸ்தலிக்க சபை
திருவிழாமே 9 [2]

குறிப்புகள்

வெளியிணைப்புக்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Isaiah
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஏசாயா&oldid=3765558" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை