யூதர்

யூதர் (எபிரேயம்: יְהוּדִי, யெகுடி (ஒருமை) יהודים யெகுடிம் (பன்மை), ஆங்கிலம்: Jew, Jews or Jewish) எனப்படுவோர் இசுரவேலர் அல்லது எபிரேயர் என்ற இனமதக் குழு மக்களைக் குறிக்கும். இவர்கள் யூதம் என்ற மதத்தைப் பின்பற்றுகின்றனர்.

யூதர்
Jews
எபிரேயம்: יהודים‎ (Yehudim)
ஐன்ஸ்டைன்சொலெம் அலிச்சம்மார்க்கு சாகல்எமி நோத்தர்
மாயிமோனிடெஸ்பரூச் ஸ்பினோசாநடாலீ போர்ட்மேன்பிராண்ஸ் காஃப்கா
1ம் வரிசை: ஐன்ஸ்டைன்  · சொலெம் அலிச்சம்  · மார்க்கு சாகல்  · எமி நோத்தர்
2ம் வரிசை: மாயிமோனிடெஸ்  · பரூச் ஸ்பினோசா  · நடாலீ போர்ட்மேன்  · பிராண்ஸ் காஃப்கா
மொத்த மக்கள்தொகை
13,746,100 [1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 Israel6,042,000[2]
 United States5,425,000[1]
 France480,000[1]
 Canada375,000[1]
 United Kingdom291,000[1]
 Russia194,000[1]
 Argentina182,300[1]
 Germany119,000[1]
 Australia107,500[1]
 Brazil95,300[1]
 Ukraine67,000[1]
 South Africa70,800[1]
 Hungary48,600[1]
 Mexico39,400[1]
 Belgium30,300[1]
 Netherlands30,000[1]
 Italy28,400[1]
 Chile20,500[1]
ஏனைய நாடுகள்250,200[1]
மொழி(கள்)
அதிகமாகப் பேசும் மொழிகள்:
எபிரேயம் · ஆங்கிலம் · ரஷ்ய மொழி · புலம் பெயர் யூதர்கள் ஏனைய நாடுகளிலுள்ள மொழிகளையும் பேசுகின்றனர்

வரலாற்று மொழிகள்:
இத்திய மொழி · யூதேய-இசுபானிய மொழி · யூதேய அரபு மொழிகள் · யூத மொழிகள்

திருவழிபாட்டு மொழிகள்:
விவிலிய எபிரேயம் · அராமைக்
சமயங்கள்
யூதம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
ஏனைய இலவண்டீனியர்கள்[3][4][5][6], சமாரியர்[5], அராபியர்[5][7], அசிரியர்கள்[5][6]

யூதர்கள் பல ஆண்டுகாலமாக பல நாடுகளிலும் மத, இன ரீதியாக அடக்கப்பட்ட மக்களாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இன்று, உலகில் மொத்தம் 12 முதல் 14 மில்லியன்கள் வரையில் யூத இன மக்கள் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.[8][9] இவர்களில் 42.5 சதவீதமானோர் (5.7 மில்லியன்) இஸ்ரேலிலும், 39.3 சதவீதமானோர் (5.3 மில்லியன்) ஐக்கிய அமெரிக்காவிலும் (2010) வாழ்கிறார்கள். மீதமானோர் உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்து வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

விவிலியக் குறிப்புப்படி, யூதரின் மூதாதையர் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய முதுபெரும் தந்தை ஆவார். யூதா என்னுன் எபிரேயச் சொல்லில் இறை புகழ் என்னும் பொருள் அடங்கியுள்ளது (காண்க: தொடக்கநூல் [ஆதியாகமம்] 29:35). யாக்கோபின் சிறப்புப் பெயரே இசுரயேல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாலமோன் மன்னர் காலம் வரை யூத மக்களின் நாடு ஒரே நாடாக இருந்தது. பின்னர் வட பகுதி இசுரயேல் (இஸ்ராயேல், இசுரவேல்) என்றும் தென் பகுதி யூதா என்றும் அழைக்கப்பட்டன.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=யூதர்&oldid=3744329" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை