ஐக்கிய அமெரிக்க வான்படை

ஐக்கிய அமெரிக்க வான்படை (United States Air Force) என்பது வான் போர் நடவடிக்கைகளுக்கான ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகளின் பிரதான பிரிவும், அமெரிக்க சீருடை அணிந்த சேவைகளில் உள்ள ஏழில் ஒன்றும் ஆகும். ஆரம்பத்தில் ஐக்கிய அமெரிக்கத் தரைப்படையின் பகுதியாக இருந்து, 18 செப்டம்பர் 1947 அன்று படைத்துறையின் தனிப் பிரிவாக 1947 தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி மாறியது.[5]

ஐக்கிய அமெரிக்க வான்படை
United States Air Force
ஐக்கிய அமெரிக்க வான்படைச் சின்னம்
செயற் காலம்18 September 1947 – தற்போது வரை
(Script error: The function "age_ym" does not exist.)
[1]
நாடு United States of America
பற்றிணைப்புஐக்கிய அமெரிக்க யாப்பு
வகைவான்படை
அளவு332,854 செயற்பாட்டில்
185,522 பொதுமக்கள்
71,400 அவசரத் தேவை
106,700 வான் பாதுகாப்பு
$140 பில்லியன்
5,484 வானூர்திகள்
450 க.வி.க.பா ஏவுகணைகள்
63 செயற்கைக்கோள்கள்[2]
பகுதிவான்படைத் திணைக்களம்
தலைமையகம்பென்டகன்
குறிக்கோள்(கள்)"உயர இலக்கு வை ... பற-சண்டையிடு-வெற்றி பெறு"[3]
நிறங்கள்ஆழ்கடல் கருநீலம், வான்படை மஞ்சள்[4]         
அணிவகுப்பு"The U.S. Air Force"Audio file "The Air Force Song.ogg" not found
சண்டைகள்கொரியப் போர்
வியட்நாம் போர்
கழுகு நக நடவடிக்கை
கிரனாடா படையெடுப்பு
லிபியா மீது குண்டுவீச்சு (1986)
பனாமா படையெடுப்பு
வளைகுடாப் போர்
சோமாலியா உள்நாட்டுப் போர்
பொஸ்னியப் போர்
கொசோவாப் போர்
ஆப்கானித்தானில் போர்
ஈராக் போர்
லிபியா மீது குண்டுவீச்சு (2011)
2014 இசுலாமிய தேசத்திற்கு எதிரான நடவடிக்கைகள்
இணையதளம்http://www.af.mil/
தளபதிகள்
செயலாளர்மைக்கல் பி. டொன்லி
தளபதிமார்க் வேல்ஸ்
உப தளபதிலரி ஓ. ஸ்பென்சர்
உயர் தலைமை சார்ஜன்ட்ஜேம்ஸ் ஏ. கோடி
படைத்துறைச் சின்னங்கள்
கொடி
சின்னம்
வட்டச் சின்னம்
பல்நிறக் கட்டம்
Roundel
வானூர்திகள்
தாக்குதல்ஏ-10, ஏசி-130
குண்டுதாரிபி-52, பி-1, பி-2
மின்னணு
போர்
இ-3, இ-8, இசி-130
சண்டைஎப்-15சி, எப்-15இ, எப்-16, எப்-22
உலங்கு வானூர்தியுஎச்-1, எச்எச்-60
வேவுU-2, RC-135, MC-12, RQ/MQ-1, RQ-4, RQ-170
பயிற்சிT-6, T-38, T-1, TG-16, T-53
போக்குவரத்துC-130, C-5, C-17, VC-25, C-32, C-37, C-21, C-12, C-40, வி-22
டேங்கர்KC-10, KC-135

உசாத்துணை

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை