ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை

ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை அல்லது ஐக்கிய அமெரிக்க இராணுவம் (United States Army) என்பது தரைப்படை நடவடிக்கைகளுக்கான ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகளின் பிரதான பிரிவாகும். இது அமெரிக்க படைத்துறையில் பெரியதும், பழைய பிரிவும், அமெரிக்க சீருடை அணிந்த சேவைகளில் உள்ள ஏழில் ஒன்றும் ஆகும்.

ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை
United States Army
தரைப்படைச் சின்னம்
செயற் காலம் 14 சூன் 1775 – தற்போது
(248)
[1]
நாடு United States of America
வகைதரைப்படை
அளவு561,437 செயற்படு நிலையிலுள்ளோர்
566,364 முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் தேசிய பாதுகாவலர்கள்
1,127,801 மொத்தம்
பகுதிபோர்த் திணைக்களம் (1789–1947)
தரைப்படைத் திணைக்களம் (1947–தற்போது)
குறிக்கோள்(கள்)"இதை நாம் பாதுகாப்போம்"
நிறம்கறுப்பு, பொன்னிறம்        
அணிவகுப்பு"The Army Goes Rolling Along"
ஆண்டு விழாக்கள்தரைப்படை தினம் (14 சூன் )
சண்டைகள்அமெரிக்கப் புரட்சி
அமெரிக்க செவ்விந்தியப் போர்
1812 போர்
மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்
யூட்டாப் போர்
அமெரிக்க உள்நாட்டுப் போர்
எசுப்பானிய அமெரிக்கப் போர்
பிலிப்பீனிய-அமெரிக்கப் போர்
வாழைப்பழப் போர்கள்
குத்துச்சண்டை வீரர் புரட்சி
எல்லைப் போர் (1910–1918)
முதல் உலகப் போர்
உருசிய உள்நாட்டுப் போர்
இரண்டாம் உலகப் போர்
கொரியப் போர்
வியட்நாம் போர்
கழுகு நக நடவடிக்கை
கிரனாடா படையெடுப்பு
பனாமா படையெடுப்பு
வளைகுடாப் போர்
சோமாலிய உள்நாட்டுப் போர்
கொசோவா தலையீடு
ஆப்கானித்தானில் போர்
ஈராக் போர்
இணையதளம்Army.mil/
தளபதிகள்
செயலாளர்ஜோன் எம். மக்கியு
பிரதம அதிகாரிரேமண்ட் டி. ஒடியேர்னோ
துணைப் பிரதம அதிகாரிஜோன் எப். சம்பெல்
உயர்தர படைத்தலைவர்ரேமண்ட் எப். சான்லர்
படைத்துறைச் சின்னங்கள்
ஐக்கிய அமெரிக்கத் தரைப்படைப் கொடி
Identification
symbol

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை