ஐடெல்பெர்கு


ஐடெல்பெர்கு என்பது இடாய்ச்சுலாந்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரம். இது பாடன் வுயர்ட்டம்பெர்கு மாநிலத்தின் ஐந்தாவது பெரிய நகரமும் ஆகும். 2011ஆம் ஆண்டுக் கணக்கின் படி இங்கு 1,49,000 மக்கள் வாழ்கின்றனர். இந்நகரம் நெக்கர் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

ஐடெல்பெர்கு
ஐடெல்பெர்கு, ஐடெல்பெர்கு கோட்டை மற்றும் நெக்கர் ஆற்றின் குறுக்கே உள்ள பழைய பாலம்
ஐடெல்பெர்கு, ஐடெல்பெர்கு கோட்டை மற்றும் நெக்கர் ஆற்றின் குறுக்கே உள்ள பழைய பாலம்
ஐடெல்பெர்கு, ஐடெல்பெர்கு கோட்டை மற்றும் நெக்கர் ஆற்றின் குறுக்கே உள்ள பழைய பாலம்
சின்னம்அமைவிடம்
ஐடெல்பெர்கு இன் சின்னம்
ஐடெல்பெர்கு இன் சின்னம்
ஐடெல்பெர்கு is located in ஜெர்மனி
ஐடெல்பெர்கு
செயலாட்சி (நிருவாகம்)
நாடுஇடாய்ச்சுலாந்து
மாநிலம்Invalid state: "பாடன்-வுயர்ட்டம்பெர்கு"
நிரு. பிரிவுKarlsruhe
மாவட்டம்Urban district
நகர முதல்வர்Dr. Eckart Würzner (Ind.)
அடிப்படைத் தரவுகள்
பரப்பளவு108.83 ச.கி.மீ (42 ச.மை)
ஏற்றம்114 m  (374 ft)
மக்கட்தொகை1,45,642  (31 திசம்பர் 2008)
 - அடர்த்தி1,338 /km² (3,466 /sq mi)
வேறு தகவல்கள்
நேர வலயம்ஒஅநே+1/ஒஅநே+2
வாகன அனுமதி இலக்கம்HD
அஞ்சல் குறியீடுs69115–69126
Area code06221
இணையத்தளம்heidelberg.de


இங்குள்ள கோட்டையும் நெக்கர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழமையான பாலமும் ஐடெல்பெர்கு பல்கலைக்கழகமும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஐடெல்பெர்கு&oldid=1788567" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை