ஓடு

ஓடு (tile) என்பது கூரையில் வேயப் பயன்படும் சுடப்பட்ட மண் பொருள். ஓடுகள் பொதுவாக கூரைகள், தளங்கள், சுவர்கள், குளியலறைகள், அல்லது மற்ற பொருட்களை மறைக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

பழங்கால தமிழ்நாட்டு ஓடு

கூரை ஓடுகள்

செருமனி நாட்டில் உள்ள கூரை ஓட்டு வீடுகள்

கூரை ஓடுகள், மழையைத் தடுக்க முக்கியமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் இது களிமண் அல்லது பலகைக்கல் போன்ற உள்நாட்டில் கிடைக்கக்கூடிய பொருட்கள் மூலம் பாரம்பரியமாக தயாரிக்கப்படுகிறது. கான்கிரீட் மற்றும் பிளாஸ்டிக் போன்ற நவீன பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன. சில களிமண் ஓடுகள் நீர்ப்புகா வகையிலும் தயாரிக்கப்படுகின்றன.

தள ஓடுகள்

தள ஓடுகள் பொதுவாக பீங்கான் அல்லது கல் போன்ற பொருட்களின் மூலம் தயாரிக்கப்படுகின்றன.

வரலாறு

ரோமன் கூரை ஓடு துண்டு (78 மிமீ அகலம் மற்றும் 97 மிமீ உயரம்)இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது

பண்டைய மெசொப்பொத்தேமியாவில் ஓடு கூரைகள் முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாகஆராட்ச்சிகள் கூறுகின்றன[1].தீயில் சுட்ட கூரை ஓடுகள் கிமு 3 ஆம் நூற்றாண்டு முற்பகுதியில் வாழ்ந்த கிரேக்கில் பயண்படுத்த பட்டன.

பழங்கால கிரேக்கத்தில் கூரை ஓடுகளின் ஆரம்ப கண்டுபிடிப்புகள் கொரிந்து நகரை சுற்றியுள்ள மிகவும் தடைசெய்யப்பட்ட பகுதியிலிருந்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளன,அங்கு கி.மு 700 மற்றும் 650 க்கு இடையில் அப்பல்லோ கோயிலில் சுட்ட கூரைகள் கண்டுபிடிக்கபட்டன.[2]வேகமாக இந்த கலாசரம் பரவி, கிழக்கு மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ளபல தளங்களில் ஐம்பது ஆண்டுகளுக்குள் கூரை-ஓடுகள் இருந்தன.

மேற்கோள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஓடு&oldid=3770685" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை