கனோ

கனோ (Kano) நைஜீரியாவின் இரண்டாம் மிகப்பெரிய நகரமாகும். வடக்கு நைஜீரியாவின் கனோ மாநிலத்தின் தலைநகரமான கனோ, சஹாரா பாலைவனத்தின் தெற்கில் அமைந்த சஹேல் என்கிற புவியியல் மண்டலத்தில் அமைந்துள்ளது. பெரும்பான்மையாக ஹவுசா மக்கள் இங்கே வாழ்கின்றனர். ஹவுசா மொழி இந்நகரத்தில் பெரும்பான்மையாக பேசப்படுகிறது. 2006 கணக்கெடுப்பின்படி கனோவில் 21.6 லட்ச மக்கள் கனோ நகரத்தில் வசிக்கின்றனர். கனோ மாநகரத்தில் 28.3 லட்ச மக்கள் வசிக்கின்றனர்.

கனோ
நகரம்
நாடு Nigeria
மாநிலம்கனோ மாநிலம்
அரசு
 • ஆளுநர்ரபியு மூசா குவாங்குவாசோ (PDP)
பரப்பளவு
 • Metro499 km2 (193 sq mi)
மக்கள்தொகை (2006)
 • நகரம்2,163,225
 • பெருநகர்2,828,861
 [1]
நேர வலயம்மத்திய ஐரோப்பிய நேரம் (ஒசநே+1)

2000இலிருந்து கனோ மாநிலத்தில் சரியா சட்டம் அமலில் இருக்கிறது.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கனோ&oldid=3586550" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை