கனோடெர்மா

கனோடெர்மா லூசிடம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
Basidiomycota
வகுப்பு:
Agaricomycetes
வரிசை:
Polyporales
குடும்பம்:
Ganodermataceae
பேரினம்:
Ganoderma
இனம்:
G. lucidum
இருசொற் பெயரீடு
Ganoderma lucidum
(வில்லியம் கேர்ட்டிசு) பி. கார்ஸ்ட்

கனோடெர்மா என்பது சிறந்த மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகையாகும். இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேலாக சீனா, ஜப்பான், கொரியா போன்ற ஆசிய நாட்டு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.[1][2][3]

கனோடெர்மா லூசிடம் (Ganoderma Lucidum) எனும் தாவரவியற் பெயரின் மூலம் அழைக்கப்படும் இந்த மூலிகையானது ஜப்பானியர்களால் ரிஷி (Reishi) என்றும் சீனமக்களால் லிங்சி(LingZhi) என்றும் அழைக்கப்பட்டு வருகின்றது. லிங்சி எனும் சீன வார்த்தை நீண்ட ஆயுளைக்குறிப்பதாகும். இம்மூலிகையானது உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தருகின்றது. கனோடெர்மாவில் 200 வகையான மருத்துவ சக்தி வாய்ந்த மூலக்கூறுகள் அமைந்துள்ளன. இது மூலிகைகளின் அரசன் எனவும் அழைக்கப்படும்.

  • சிறந்த ஆரோக்கியத்தையும் புத்துணர்ச்சியையும் தருகின்றது.
  • உடலின் சக்தியை அதிகரிக்கக்கூடியது.
  • உடலில் தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுப் பதார்த்தங்களை உடலிலிருந்து வெளியேற்றும்.
  • குருதியினால் கொண்டு செல்லப்படும் ஒட்சிசனின் அளவைக் கூட்டுவதனால் உடற்கலங்களினால் உறிஞ்சப்படும் ஒட்சிசனின் அளவையும் அதிகரிக்கும்.
  • உடற்சமநிலையைப் பேணவல்லது.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கனோடெர்மா&oldid=3889946" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை