கன்னட எழுத்துமுறை

கன்னட எழுத்துக்கள் என்பது கன்னட எழுத்துக்களை எழுத பயன்படுத்தப்படும் ஓர் எழுத்து முறையாகும். கன்னட.எழுத்துமுறை அபுகிடா வகையைச் சார்ந்தது. கன்னட எழுத்துக்களை கொங்கணி மொழியையும் துளு, கொடகு போன்ற திராவிட மொழிகளையும் எழுத பயன்படுத்துவர். கன்னட எழுத்துக்கள் பிராமி எழுத்துக்களிடம் இருந்து உதித்த பல்லவ கதம்ப எழுத்துக்களில் இருந்து தோன்றியது ஆகும்.

கன்னட எழுத்துமுறை
எழுத்து முறை வகை
காலக்கட்டம்
தற்காலம்
திசைleft-to-right Edit on Wikidata
மொழிகள்கன்னடம், கொங்கணி, துளு, கொடகு
தொடர்புடைய எழுத்து முறைகள்
மூல முறைகள்
பழைய கன்னடம்
  • கன்னட எழுத்துமுறை
நெருக்கமான முறைகள்
தெலுங்கு எழுத்துமுறை
 இந்தக் கட்டுரையில் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிகளில் (IPA) ஒலிப்பியல் படியெடுத்தல்கள் உள்ளன. IPA குறியீடுகள் பற்றிய அறிமுக வழிகாட்டிக்கு, உதவி:IPA பார்க்கவும். [ ], / / and ⟨ ⟩ இடையே உள்ள வேறுபாட்டிற்கு, ப.ஒ.அ.§அடைப்புக்குறிகள் மற்றும் படியெடுத்தல் பிரிப்பான்களை பார்க்கவும்.

தெலுங்கு எழுத்துக்களும் கன்னட எழுத்துக்களும் ஒத்து காணப்படும்.

உயிர் எழுத்துக்கள்

உயிர் எழுத்துஉயிரெழுத்து குறி'ப'கர உயிர்மெய்ஒத்த தமிழ் எழுத்துIPAகுறிப்பு
(pa)ashort 'a'
ಪಾ(pā)long 'a'
ಿಪಿ(pi)ishort 'i'
ಪೀ(pī)long 'i'
ಪು(pu)ushort 'u'
ಪೂ(pu)long 'u'
ಪೃ(pr)'ரு'r<தி'ரு'ப்தி என்பதில் ஒலிப்பது போல.
ಪೄ(pr)'ரு'வின் நெடில்பொதுவழக்கில் இல்லை
'ரு'வின் லகர இணைபொதுவழக்கில் இல்லை
'லு'வின் நெடில்பொதுவழக்கில் இல்லை
ಪೆ(pe)e
ಪೇ(pē)
ಪೈ(pai)ai
ಪೊ(po)oshort 'o'
ಪೋ(pō)long 'o'
ಪೌ(pau)au
ಅಂಪಂ(pau)அம்aṃஅனுஸ்வரம், 'ம்' மற்றும் மூக்கொலிகளுக்கு
ಅಃಪಃ(pau)அஹaḥவிஸார்க்கம், சம்கிருதம் சொற்களில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது

மெய்யெழுத்துக்கள்

கன்னடம்யூனிகோட் பெயர்ஒத்த தமிழ் எழுத்துIPA
KAk
KHAக்+ஹkh
GAக - ம'க'ன்g
GHA'க்' + ஹgɦ
NGAŋ
CHA
CHHAச்+ஹh
JA
JHAஜ்+ஹɦ
NJAɲ
TTAʈ
TTHAட்+ஹʈh
DDAட - ம'ட'ம்ɖ
DDHA'ட்'+ஹɖɦ
NNAɳ
THAt
THHAத்+ஹth
DAத - ம'த'ம்d
கன்னடம்யூனிகோட் பெயர்ஒத்த தமிழ் எழுத்துIPA
DHA'த்'+ஹdh
NAn
PAp
PHAப்+ஹph
BAப- க'ப'ம்b
BHA'ப்'+ஹbɦ
MAm
YAj
RAɾ
LAl
VAʋ
SHAஸ மற்றும் ஷவிற்கு இடையில் உச்சரிக்க வேண்டும்ɕ
SSAʃ
SAs
HAɦ
LLAɭ
RRAற (தற்கால பயன்பாட்டில் இல்லை)r
FA*ழ (தற்கால பயன்பாட்டில் இல்லை)r
* தவறான பெயர். யூனிகோடில் எழுத்துக்களின் பெயரை மாற்ற முடியாது என்பதால் இப்பெயர் நீடிக்கிறது. காண்க கன்னட யூனிகோட் அட்டவணை

பிற குறியீடுகள்

குறியீடுபெயர்Function
விராமம்தமிழ் 'புள்ளி' போல, உயிர்மெய் வடிவங்களில் அகரத்தை நீக்குகிறது
அனுஸ்வரம்மூக்கொலிக்கு
விசார்க்கம்எழுத்தின் இறுதியில் 'ஹ'கரத்தை சேர்க்கும்.

எண்கள்

கன்னட எண்கள் கீழ்க்கண்டவாறு எழுதப்படுகின்றன.

தெலுங்குஇந்தோ-அரேபியம்
0
1
2
3
4
5
6
7
8
9

பயன்படுத்தும் விதம்

வழக்கொழிந்த எழுத்துக்கள்

கன்னடத்தில் ಱ(ற)வும் ೞ(ழ)வும் பழங்கன்னடத்தில் (ஹலே கன்னடா) இருந்த எழுத்துக்கள். இவ்வொலிகள் தற்கால கன்னடத்தில் (ஹொச கன்னடா) இருந்து மறைந்ததால் இவ்வெழுத்துக்கள் தற்காலத்தில் வழக்கிழந்தன. தெலுங்கு மொழியில் மட்டும் ఱ (ற) இப்பொழுதும் கூட வழக்கில் இருக்கிறது.

இதே போல் இறுதியில் 'ந'கர ஒற்றை குறிக்க பயன்படுத்தப்பட்டு வந்த சிறப்பெழுத்து (தெலுங்கில் இது 'ந'கர பொல்லு என அழைக்கப்படுகிறது) தற்கால வழக்கில் இருந்து மறைந்து விட்டது. இருப்பினும் இந்த சிறப்பெழுத்து 1980 வரை தட்சிண கன்னட மாவாட்டத்தில் வழக்கில் இருந்ததாக அறியப்படுகிறது

ஒத்து எழுத்து

கன்னடத்தில் கூட்டெழுத்துக்களைப் பயன்படுத்த ஒத்து எழுத்துக்கள் என்ற முறையினை கடைபிடிக்கின்றனர். ஒத்து எழுத்து என்பது ஒரு மெய் எழுத்து இன்னொரு மெய்யுடன் சேர்த்து எழுதும் போது துணை எழுத்தாக எழுதப்படும். வேகமாக எழுத வேண்டி இவ்வொத்தெழுத்துமுறை கடைபிடிக்கப்பட்டது.

  • ಸುಸ್ವಾಗತ(susvAgata - நல்வரவு) - இதில் ಸ(ஸ)விற்கு அடுத்து காணப்படும் எழுத்தே ஒத்து(ಸ್ವಾ) எழுத்தாகும். இதை 'வ' ஒத்து என அழைப்பர். 'வ' மற்ற மெய்யுடன் இணையும் போது ஒத்து பயன்படுகிறது.
  • ஒத்து எழுதும்போது, ஒத்து எழுத்தில் வரவேண்டிய உயிர் எழுத்தை அதற்கு முன் உள்ள எழுத்து பெறுகிறது.
  • ಸುಸ್ವಾಗತ(susvAgata) என்பதில் 'வ'கரத்து 'ஆ'கார ஒலிப்பு இருப்பினும், 'வ' ஒத்து வடிவில் இருப்பதால், ஆகார குறியை அதற்கு முன் உள்ள மெய்யான ಸ(ஸ) பெற்று ಸ್ವಾ(ஸ்வா) என ஆகிறது.

பிற எழுத்துக்களின் ஒத்து வடிவங்கள்:

  • ರಾಸ್ತಾ (ராஸ்தா) - ಸ(ஸ)வுக்கு கீழே இருப்பது ತ(த)வின் ஒத்து(ಸ್ತಾ)
  • ತತ್ನ (ratna - ரத்தினம்) - ತ(த)வுக்கு அடுத்து இருப்பது ನ(ந)வின் ஒத்து(ತ್ನ)
  • ಅಮ್ಮ(ammA - அம்மா) - ಮ(ம)வுக்கு அடுத்து இருப்பது ಮ(ம)வின் ஒத்து(ಮ್ಮ)
  • ವ್ಯಾಕರಣ (vyAkaraNa - இலக்கணம்) - ವ(வ)வுக்கு அடுத்து இருப்பது ಯ(ய)வின் ஒத்து(ವ್ಯಾ)
  • ಸ್ಪಷ್ಟ (SpaShTa - தெளிவு) - ಸ(ஸ)வுக்கு அடுத்து இருப்பது ಪ(ப)வின் ஒத்து(ಸ್ಪ)
  • ಗ್ಲಾಸ್ (glAs) - ಗ(ga)வுக்கு கீழே இருப்பது ల(ல)வின் ஒத்து(ಗ್ಲಾ)
  • ಗ್ರಾಮ (grAma - கிராமம்) - ಗ(ga)வுக்கு கீழே இருப்பது ರ(ர)வின் ஒத்து(ಗ್ರಾ).
  • ಕ್ಷ - க்ஷ

மற்ற எழுத்துக்களின் ஒத்து வடிவங்களை அவ்வெழுத்துக்களை சுருக்கி கீழே எழுதினால் பெறலாம்

  • ದುಡ್ಡು (duDDu), ಶಬ್ದ(shabda) என்பதில் ಡ,ದ ஆகியவற்றின் ஒத்து வடிவங்களை சுருக்கி கீழே எழுதுவதினால் வருவதை காண்க(ಡ್ಡು,ಬ್ದ)

அனுஸ்வர பயன்பாடு

அனுஸ்வரம் என்பது எழுத்துக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப உச்சரிக்கப்படுகிறது. மெய் ஒலி கொண்டது.

  • ಪ,ಫ,ಬ,ಭ ஆகியவற்றுக்கு முன் பயன்படுத்தும் போது 'ம்'
  • ಕ,ಖ,ಗ,ಘ - க வரிசையின் முன் 'ங்' ஒலி
  • ಚ,ಛ,ಜ,ಝ - ச வரிசையின் முன் ஞ் ஒலி
  • ತ,ಥ,ದ,ಧ - த வரிசையின் முன் 'ந்' ஒலி
  • ಟ,ಠ,ಡ,ಢ - ட வரிசையின் முன் 'ண்' ஒலி
  • சொல் இறுதியில் 'ம்' ஒலி

யூனிகோடில் கன்னடம்

Kannada Unicode Chart
Unicode.org chart (PDF)
0123456789ABCDEF
U+0C8x
U+0C9x
U+0CAx
U+0CBxಿ
U+0CCx
U+0CDx
U+0CEx
U+0CFx೿

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்பு

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கன்னட_எழுத்துமுறை&oldid=3238210" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை