கருங்கல் (பாறை)

கருங்கல் என்பதே இங்கே மீள்வழிப்படுத்தப்படுகிறது. கருங்கல் என்ற ஊரை குறித்த கட்டுரையை பார்ப்பதற்கு, காண்க: கருங்கல் (ஊர்)

யோசமைட் தேசியப் பூங்காவிலுள்ள, கருங்கற் பாறையின் அண்மைத் தோற்றம்.
கிரானைட்டு கல்லால் கட்டப்பட்ட முழு உருவ யானைச் சிலை, 7–9 ஆம் நூற்றாண்டு.; மாமல்லபுரம், இந்தியா.

கருங்கல் (Granite) என்பது என்பது உடையக்கூடிய தன்மை கொண்ட எரிமலைக் குழம்புகளில் இருந்து உருவாகும் ஒரு வகை கற்பாறை ஆகும். இதன் சராசரி அடர்த்தியானது 2.65 - 2.75 கி/செ.மீ3 ஆகும்.[1] இதன் அழுத்தம் தாங்கும் திறன் 200 மெகா பாசுகல் (MPa) மேல் உள்ளது மற்றும் உருகு நிலை 1215–1260 °செ.[2] இது இடைநிலையான அல்லது கரடுமுரடான மேற்பரப்புத் தன்மை கொண்டது. சிலசமயங்களில் பெரிய, தனியான படிகங்களையும் இது உள்ளடக்கி இருப்பதுண்டு. கருங்கற்கள், அவற்றின் வேதியியல் மற்றும் கனிமவியற் தன்மைகளைப் பொறுத்து, இளஞ்சிவப்பு முதல் கடும் சாம்பல் அல்லது கறுப்பு நிறமாக இருக்கலாம்.

இவ்வகைப் பாறைகள் சிலைகள் செய்வதற்கும், கட்டிடங்கள் மற்றும் கற்கோவில்கள் கட்டுவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கருங்கல்_(பாறை)&oldid=3548093" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை