கருதுகோள்

கருதுகோள் (hypothesis) என்பது ஒரு பிரச்சினைக்குத் தீர்வாக முன் வைக்கப்படும் தற்காலிகமான ஓர் ஊகம் ஆகும். இது, ஒரு தோற்றப்பாட்டை விளக்குவதற்காக முன்வைத்த ஒரு கருத்தாகவோ அல்லது பல தோற்றப்பாடுகளுக்கு இடையே இருக்கக்கூடிய தொடர்புகள் குறித்த தர்க்க முறையான ஒரு கருத்தாகவோ இருக்கலாம். அறிவியல் வழிமுறைகளின்படி ஒரு கருதுகோளானது சோதனை செய்து பார்க்கக் கூடியதாக இருத்தல் வேண்டும். அறிவியலாளர்கள், இத்தகைய கருதுகோள்களை, முன்னைய கவனிப்புகளிலிருந்தோ இருந்தோ, அறிவியற் கோட்பாடுகளை விரிவுபடுத்துவதன் மூலமோ ஊகித்து முன்வைக்கிறார்கள்.

பயன்பாடு

21 ஆம் நூற்றாண்டில், கருதுகோள் என்பது ஆய்வுசெய்து நிறுவ வேண்டி எடுத்துக்கொண்ட ஒரு எண்ணக்கருவாகவே கருதப்படுகிறது. ஒரு கருதுகோள் பற்றிய முறையான மதிப்பீடு ஒன்றைச் செய்வதற்கு, அதனை முன்வைத்தவர் அதன் அடிப்படைகளைத் தெளிவாக வரையறுக்கவேண்டும். ஒரு கருதுகோளை உண்மை என நிறுவ அல்லது பிழை என மறுக்க கூடுதல் வேலை செய்யவேண்டும்.

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கருதுகோள்&oldid=2741020" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை