கார்கிவ் மாகாணம்

கார்கீவ் மாகாணம் (Kharkiv Oblast) (உக்ரைனியன்: Харківська́ о́бласть, also referred to as , உக்ரைனியன்: Ха́рківщина), உக்ரைன் நாட்டின் 24 மாகாணங்களில் ஒன்றாகும்.[4]உக்ரைன் நாட்டின் வடகிழக்கில், ருசியாவின் எல்லைப்பகுதியில் அமைந்த கார்கீவ் மாகாணத்தின் தலைநகரம் கார்கீவ் மாநகரம் ஆகும். 31,400 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கார்கீவ் மாகாணத்தின் மக்கள் தொகை 26,33,834 ஆகும். இதன் அலுவல் மொழி உக்ரேனியம் ஆகும். இம்மாகாணம் 27 மாவட்டங்களையும், 7 பெரிய நகரங்களையும், 17 நகரங்களையும், 61 பேரூராட்சிகளையும், 1683 கிராமங்களையும் கொண்டது.

கார்கீவ் மாகாணம்
Харківська область
மாகாணம்
கார்கிவ்சா மாகாணம் [1]
கொடி
கொடி
சின்னம்
சின்னம்
அடைபெயர்(கள்): Харківщина (Kharkivshchyna)
ஆள்கூறுகள்: 49°35′N 36°26′E / 49.59°N 36.43°E / 49.59; 36.43
நாடு Ukraine
தலைநகரம்கார்கீவ்
அரசு
 • ஆளுநர்ஒலெக்சாண்டர் சக்குன்[2]
 • கார்கிவ் மாகாண மன்றம்120 இடங்கள்
பரப்பளவு
 • மொத்தம்31,415 km2 (12,129 sq mi)
பரப்பளவு தரவரிசைநான்காமிடம்
மக்கள்தொகை (2021)
 • மொத்தம்26,33,834
 • தரவரிசைமூன்றாமிடம்
 • அடர்த்தி84/km2 (220/sq mi)
Demographics
 • அலுவல் மொழிஉக்ரேனியம்
நேர வலயம்கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம் (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு எண்61-64
இடக் குறியீடு+380-57
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுISO 3166-2:UA
வாகனப் பதிவுAX
மாவட்டங்கள்27[3]
நகரங்கள்17
• பெரிய நகரங்கள்7
பேரூராட்சிகள்61
கிராமங்கள்1683
FIPS 10-4பிராந்தியக் குறியீடு: உக்ரைன் 07
இணையதளம்www.kharkivoda.gov.ua

அமைவிடம்

கார்கீவ் மாகாணத்தின் வடக்கில் உருசியா நாடும், கிழக்கில் லுகான்சுக் மாகாணும், தென்கிழக்கில் தானியெத்சுக் மாகாணமும், தென்மேற்கில் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணமும், மேற்கில் பொல்டாவா மாகாணமும், வடமேற்கில் சுமி மாகாணமும் எல்லைகளாக உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கார்கிவ் மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 28,95,800 ஆகும். அதில் ஆண்கள் 1,328,900 (45.9%) மற்றும் பெண்கள் 1,566,900 (54.1%) ஆகும். இம்மாகாணத்தில் உக்ரேனியம் 53.8%, உருசிய மொழியை 44.3% மற்றும் பிற மொழிகளை 1.9% பேர் பேசுகின்றனர். 2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாகாண்த்தின் இனக்குழுக்கள்:

  • உக்ரேனிய மக்கள் – 70.7%,
  • ருசியர்கள் – 25.6%,
  • பெலரசியர்கள் – 0.5%
  • யூதர்கள் – 0.4%,
  • ஆர்மீனியர்கள் – 0.4%,
  • அசரிரியர்கள் – 0.2%,
  • ஜார்ஜியர்கள் – 0.15%,
  • தாத்தர்கள் – 0.14%,
  • பிறர் – 2.1%,;

பொருளாதாரம்

தொழில் துறை பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் இம்மாகாணத்தில், பொறியியல், உலோகவியல், உற்பத்தித் துறை, வேதியியல் பொருட்கள் உற்பத்தி, உணவுப் பதனிடுதல் முக்கியத் தொழிலாக உள்ளது. மேலும் வேளாண்மைத் துறையிலும் சிறந்து விளங்குகிறது.[5]மேலும் கார்கீவ் நகரம் வானூர்திகள் கட்டுப்பாட்டு மையம் தொடர்பான கருவிகள் உற்பத்தி செய்கிறது. இம்மாகாணம் எரிவாயு உற்பத்தி நிலையங்களைக் கொண்டுள்ளது.

நிர்வாகப் பிரிவுகள்

கார்கீவ் மாகாணம் 7 நகரங்களாகவும், 7 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

பெயர்பரப்பளவு (சகிமீ)மக்கள் தொகை
கணக்கெடுப்பு ஆண்டு 2015[6]
நிர்வாகத் தலைமையிடம்நகர்புற மக்கள் தொகை
கார்கீவ் நகரம்3501,449,674கார்கிவ்1,449,674
சுகுயிவ் நகரம்1333,243சுகுயிவ்32,401
இசியும் நகரம்4449,822இசியும்49,822
குப்யான்ஸ்க் நகரம்3356,704குப்யான்ஸ்க்56,704
லிபோடின் நகரம்3124,442லிபோடின்21,619
லொசோவா நகரம்1865,950லொசோவா64,269
மே தின நகரம்1530,616மே தினம்30,616
பாலக்லியா மாவட்டம்1,98682,003பாலக்லியா51,886
பார்வின்கோவ் மாவட்டம்1,36421,919பார்வின்கோவ்9,057
பிளையனியுக்கு மாவட்டம்1,38019,144பிளையனியுக்கு3,790
Bohodukhiv Raion1,16039,182Bohodukhiv18,998
Borova Raion87516,938Borova5,624
Chuhuiv Raion1,14846,579ChuhuiN/A *
Derhachivs'kyi raion]]90095,122Derhachi67,908
Dvorichna Raion1,11217,775Dvorichna3,669
Izium Raion1,55317,382IziumN/A *
Kehychivka Raion78221,058Kehychivka8,799
Kharkiv Raion1,403182,239KharkivN/A *
Kolomak Raion3307,099Kolomak2,919
Krasnohrad Raion98544,742Krasnohrad21,008
Krasnokutsk Raion1,04028,260Krasnokutsk8,895
Kupiansk Raion1,28024,769KupianskN/A *
Lozova Raion1,40329,139LozovaN/A *
Nova Vodolaha Raion1,18233,175Nova Vodolaha11,850
Pechenihy Raion46710,113Pechenihy5,340
Pervomaiskyi Raion1,22516,027PervomaiskyiN/A *
Sakhnovshchyna Raion1,17021,377Sakhnovshchyna7,333
Shevchenkove Raion97720,480Shevchenkove6,957
Valky Raion1,01131,897Valky14,174
Velykyi Burluk Raion1,22122,541Velykyi Burluk6,049
Vovchansk Raion1,88847,172Vovchansk28,143
Zachepylivka Raion79415,329achepylivka3,642
Zmiiv Raion1,36571,887Zmiiv33,366
Zolochivs'kyi raion96926,543Zolochiv8,916
கார்கிவ் மாகாணத்தின் வரைபடம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கார்கிவ்_மாகாணம்&oldid=3842757" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை