காஸ்பர் டேவிட் பிரடெரிக்

காஸ்பர் டேவிட் பிரடெரிக் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு சிறந்த ஓவியர் ஆவார்.[1]

காஸ்பர் டேவிட் பிரடெரிக்
பிறப்புகாஸ்பர் டேவிட் பிரடெரிக்
(1774-09-05)5 செப்டம்பர் 1774
ஜெர்மனி
இறப்பு7 மே 1840(1840-05-07) (அகவை 65)
, ஜெர்மனி
தொழில்ஓவியர்

வாழ்க்கை வரலாறு

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

காஸ்பர் டேவிட் பிரடெரிக் ஜெர்மனியின் கிரைஃஸ்வால்டு பகுதியில் செப்டம்பர் 5, 1774 ல் ஆறாவது குழந்தையாகப் பிறந்தார்.

முக்கிய படைப்புகள்

  • மலைகளின் மேலுள்ள சிலுவை (1808)
  • கருவாலிக்காட்டு மடம் (1808-10)
  • ரூகனின் சுண்ணாம்பு முகடுகள் (1818)
  • அண்டங்காக்கை மரம் (1822)

இறப்பு

பல்வேறு சிறந்த ஓவியங்களை வரைந்த காஸ்பர் டேவிட் பிரடெரிக் 1840ல் மே 7 இல் மரணமடைந்தார்,

வலைப்பக்கங்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை