கியுவியே அலகுடைய திமிங்கிலம்

ஒரு பாலூட்டி இனம்

Rhipidistia

கியுவியே அலகுடைய திமிங்கிலம் (Cuvier's beaked whale) அல்லது வாத்து மூக்கு திமிங்கிலம் (Ziphius cavirostris) என்பது ஜிபிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அலகுடைய திமிங்கில இனம் ஆகும். இது பெரும்பாலும் பலீன் திமிங்கிலத்தை விட சிறியது, ஆனால் அலகுடைய திமிங்கிலங்களிடையே பெரியது. கியுவியே அலகுடைய திமிங்கிலம் 1,000 அடிகள் (300 m) மேறுபட்ட ஆழத்தில் வாழ்கிறது. உலகில் வாழும் திமிங்கிலங்களில் அதிக ஆழத்தில் முக்குளிக்கும் திமிங்கிலம் இது ஆகும். இது (300 9,816 அடிகள் (2,992 m) ஆழ்கடலில் 222 நிமிடங்கள் வரை அங்கேயே தங்கி இருந்ததற்கான பதிவுகள் உள்ளன. இவை இந்த அசாதாரண ஆழத்திற்கு செல்வதற்கான காரணங்கள் தெளிவாக இல்லை.[5][6] ஆழமான நீர் வாழ்விடத்தில் இருந்தபோதிலும், இது அடிக்கடி கடற்கரைகளில் காணப்படும் திமிங்கலங்களில் ஒன்றாகும்.[7]

கியுவியே அலகுடைய திமிங்கிலம்
புதைப்படிவ காலம்:Pliocene-recent[1]
ஒரு சாராசரி மனிதனின் அளவுடன் ஒப்பீடு
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Infraorder:
கடற்பாலூட்டி
குடும்பம்:
Beaked whale
பேரினம்:
Ziphius

Cuvier, 1823 [2]
இனம்:
Z. cavirostris
இருசொற் பெயரீடு
Ziphius cavirostris
கியூவியே, 1823 [2]
கியுவியே அலகுடைய திமிங்கிலம் வாழும் பகுதி
வேறு பெயர்கள் [3][4]
Genus synonymy
  • Aliama Gray, 1864
  • Epiodon Burmeister, 1867
  • Epiodon Rafinesque, 1814
  • Hyperodon Cope, 1865
  • Hyperondon Hall & Kelson, 1959
  • Hypodon Haldeman, 1841
  • Petrorhynchus Gray, 1875
  • Xiphius Agassiz, 1846
  • Ziphiorhynchus Burmeister, 1865
  • Ziphiorrhynchus Burmeister, 1865
  • Zyphius Moreno, 1895
Species synonymy
  • Aliama desmarestii Gray, 1864
  • Aliama indica Gray, 1865
  • Choneziphius indicus (Van Beneden, 1863)
  • Delphinorhynchus australis Burmeister, 1865
  • Delphinus desmaresti Risso, 1826
  • Delphinus philippii Cocco, 1846
  • Epiodon australe Burmeister, 1867
  • Epiodon australis Gray, 1871
  • Epiodon chathamensis (Hector, 1873)
  • Epiodon chathamiensis Hector, 1873
  • Epiodon cryptodon Gray, 1870
  • Epiodon desmarestii Carus, 1893
  • Epiodon heraultii Gray, 1872
  • Epiodon patachonicum Burmeister, 1867
  • Hyperodon semijunctus Cope, 1865
  • Hyperondon semijunctus Hall & Kelson, 1959
  • Hyperoodon capensis Gray, 1865
  • Hyperoodon desmarestii Gray, 1850
  • Hyperoodon doumetii Gray, 1850
  • Hyperoodon gervaisii Duvernoy, 1851
  • Hyperoodon semijunctus (Cope, 1865)
  • Petrorhynchus capensis Gray, 1865
  • Petrorhynchus indicus Gray, 1865
  • Petrorhynchus mediterraneus Gray, 1871
  • Ziphiorrhynchus australis (Trouessart, 1904)
  • Ziphiorrhynchus cryptodon Burmeister, 1865
  • Ziphius aresques Gray, 1871
  • Ziphius australis (Burmeister, 1865)
  • Ziphius australis (Trouessart, 1904)
  • Ziphius cavirostris subsp. indicus Deraniyagala, 1945
  • Ziphius chatamensis Lahille, 1899
  • Ziphius chathamensis Flower, 1885
  • Ziphius chathamiensis Iredale & Troughton, 1934
  • Ziphius cryptodon Fischer, 1857
  • Ziphius decavirostris Gray, 1871
  • Ziphius gervaisii (Duvernoy, 1851)
  • Ziphius grebnitzkii Stejneger, 1883
  • Ziphius indicus P.-J.van Bénéden, 1863
  • Ziphius novaezealandiae Haast, 1876
  • Ziphius savii Richiardi, 1873
  • Ziphius semijunctus (Cope, 1865)
  • Zyphius chathamensis Moreno, 1895

இதன் விலங்கியல் பெயரான Ziphius cavirostris என்பதில் பேரினத்தைக் குறிக்கும் சொல்லான Ziphius என்பது கிரேக்கச் சொல்லாலான xiphos (வாள்) என்பதில் இருந்து வருகிறது. மேலும் இனத்தைக் குறிக்கும் cavirostris என்ற சொல்லானது cavus (குழாய்) மற்றும் rostrum "அலகு" ஆகிய இலத்தீன் சொற்களின் சேர்க்கையாகும். இது ஊதுகுழல் போன்ற இதன் தலையின் முன்பகுதியைக் குறிக்கிறது.[8]

மேற்கோள்கள்

 

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை