கில்லார்ட் சூக்கர்மன்

கில்லார்ட் சூக்கர்மன் (ஆங்கிலம்: Ghil'ad Zuckermann; எபிரேயம்: גלעד צוקרמן‎; பிறப்பு சூன் 1, 1971, டெல் அவீவ், இசுரேல்) (D.Phil., ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்; Ph.D., கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்)[1] என்பவர் அறியப்பட்ட இசுரேலிய மொழியியலாளர். இவர் மொழி உயிர்பித்தல், தொடர்பு மொழியியல், பண்பாட்டு மொழியியல் ஆகிய துறைகளில் பணிபுரிகிறார். இவர் அடிலெயிட் பல்கலைக்கழகத்தில் மொழியியல் மற்றும் அழிவுநிலை மொழிகளுக்கான பேராசிரியாராகப் பணிபுரிகிறார். அசுத்திரேலிய ஆய்வுக் கழக ஆய்வாளார் பணியிலும், செயற்திட்டம் 211 வருகை பேராசிரியராகவும் உள்ளார்.[2][3][4]

கில்லார்ட் சூக்கர்மன்
கில்லார்ட் சூக்கர்மன் (2011)
பிறப்பு1 சூன் 1971 (அகவை 52)
Givatayim, டெல் அவீவ்
படித்த இடங்கள்
பணிசொற்களஞ்சிய ஆசிரியர், பல்கலைக்கழகப் பேராசிரியர், மொழிப் புத்துயிர்ப்பு, hyperpolyglot, expert witness
வேலை வழங்குபவர்
இணையம்http://www.professorzuckermann.com/

ஆக்கங்கள்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை