குவாதலஹாரா

குவாதலஹாரா என்னும் நகரம், மெக்சிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்திலுள்ள பெரிய நகரமாகும். இது மாகாணத்தின் தலைநகரும் ஆகும். இங்கு 1,495,189 மக்கள் வாழ்கின்றனர்[1]

குவாதலஹாரா பெருநகரப் பகுதி
குவாதலஹாரா
அடைபெயர்(கள்): மேற்கின் முத்து (The Pearl of the West) , ரோஜாக்களின் நகரம் (The City of the Roses)
ஆள்கூறுகள்: 20°40′0″N 103°21′0″W / 20.66667°N 103.35000°W / 20.66667; -103.35000
பரப்பளவு
 • நகரம்151 ச கிமீ km2 (Formatting error: invalid input when rounding sq mi)
 • Metro2,734 ச கிமீ km2 (Formatting error: invalid input when rounding sq mi)
ஏற்றம்1,566 மீ m (Bad rounding hereFormatting error: invalid input when rounding ft)
நேர வலயம்CST (UTC−6)
 • கோடை (பசேநே)CDT (UTC−5) (ஒசநே)
இணையதளம்www.guadalajara.gob.mx

மக்கள் தொகை அடிப்படையில் இது லத்தீன் அமெரிக்காவில் பத்தாவது பெரிய நகரமாகும்.[2]

இந்நகரம், ஹலிஸ்க்கோ மாநிலத்தின் மத்திய பகுதியில், மெக்ஸிக்கோவின் மேற்கு பசிபிக் பகுதியில் அமைந்துள்ளது. மக்கள் தொகையின் அடிப்படையில், இது மெக்ஸிக்கோவின் இரண்டாவது பெரிய நகரமாகும். குவாதலஹாரா பெருநகர பகுதியின் மக்கள் தொகை 5,002,466 ஆகும்.  இது, பாஹியோ (Bajio ) பகுதியின் முக்கிய தொழில் மற்றும் பொருளாதார மையமாகும்.

கல்வி

  • குவாதலஹாரா பல்கலைக்கழகம்

சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=குவாதலஹாரா&oldid=3550807" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை