குவோமின்டாங்

குவோ மின் டாங் (சீனம்: 国民党, பின்யின்: Guómíndǎng, என்னும் "சீன தேசியவாதக் கட்சி) சீனக் குடியரசின் தற்போது ஆட்சி செய்கின்ற அரசியல் கட்சியாகும். சீனக் குடியரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மை கொண்ட இக்கட்சி சீனக் குடியரசின் மிகப் பழமையான கட்சியாகும். மக்கள் முன்னணி கட்சி மற்றும் புதிய சீனக் கட்சியுடன் இக்கட்சி தாய்வானின் பல-நீல கூட்டணியை சேர்ந்து இருக்கிறது. இக்கூட்டணி எதிர்காலத்தில் சீன மக்கள் குடியரசு உடன் ஒன்றாக சேர ஆதவரளிக்கிறது.

சீனக் குவோமின்டாங்
中國國民黨
中国国民党
தலைவர்வூ போ-சுங்
தொடக்கம்அக்டோபர் 10, 1919 (நவீனம்)
தலைமையகம்232–234 பாத சாலை, இரண்டாம் பகுதி
ஜொங்ஷான் மாவட்டம், தாய்பெய், சீனக் குடியரசு
செய்தி ஏடுCentral Daily News,
Kuomintang News Network
உறுப்பினர்  (2008)1,090,000[1]
கொள்கைமக்களின் மூன்று கொள்கைகள்,
பழமைவாதம்,
பொதுவுடமைக்கு எதிர்,
நடு-வலது,
சீன தேசியவாதம்,
சீன மீள் ஒன்றாக்கம்.
பன்னாட்டு சார்புபன்னாட்டு மக்களாட்சி ஒன்றியம்
நிறங்கள்நீலம்
இணையதளம்
www.kmt.org.tw

மேற்கோள்கள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=குவோமின்டாங்&oldid=1376488" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை