கூரைவீடு

அடுக்ககம் அல்லது உயர்ந்த விடுதியின் உச்சியல் கட்டப்பட்ட ஆடம்பர தனிவீடு

கூரைவீடு (penthouse) என்பது "இணைப்புக் கட்டிடம்" அல்லது "பின்னிணைப்பு" எனப்படும் கூறையில் கட்டப்படும் வீடாகும். இதன் முன்னோட்டு பிரெஞ்சு நாட்டுப்புற வழக்கான சரிவு எனப் பொருள்படும் பெண்டெ என்பதில் இருந்து பெறப்பட்டதாகும். வீடு வழக்கமான ஆங்கிலச் சொலாகும்.[3]}} இது அடுக்குமாடிக் கட்டிட்த்தில் அல்லது உணவு விடுதியில் மிக உயர்ந்த தளத்தில் கட்டப்படும் வீடு அல்லது இணைகட்டிடமாகும். இவை வழக்கமான அடுக்கு வீட்டில் இருந்து வேறுபடுவது இதன் ஆடம்பர கட்டமைப்பிலும் ஏந்துகளிலுமாகும். முதலில் இது அடுக்குமாடி வளாகத்துக் கூரையில் கட்டப்பட்ட சிறிய விட்டையே குறிப்பிட்டது.

முன்பு உலகின் மிக உயரமான கட்டிடமாக இருந்த மெனாட்டனில் உள்ள வுல்வர்த் கட்டிட்த்தில் அறுமட்ட கூஎஐவீடு கட்டுமானம், 2015.[1]
2015 இல் 66 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனையான, ஆசியாவின் மிக விலை உயர்ந்த கட்டிடமாகிய ஓப்பசு ஆங்காங் அடுக்கக கூரைவீடு.[2]

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Penthouses
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கூரைவீடு&oldid=2911881" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை