கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ்

கேம்பிரிஜ் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தின் தலைநகரம் பாஸ்டனின் ஒரு முக்கிய புறநகரம். கேம்பிரிஜ் மற்றும் பாஸ்டன் இடையில் சார்ல்ஸ் ஆறு அமைந்துள்ளது. கேம்பிரிஜின் முக்கியத்துவத்தின் காரணம் இங்கே ஹார்வர்ட் மற்றும் எம்.ஐ.டி. ஆகிய இரண்டு மரியாதை பெற்ற பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ளன.[1][2][3]

Cambridge, Massachusetts
கேம்பிரிஜ்
நகரம்
மாசசூசெட்ஸ் மாநிலத்தில் மிடில்செக்ஸ் மாவட்டத்தில் அமைவிடம்
மாசசூசெட்ஸ் மாநிலத்தில் மிடில்செக்ஸ் மாவட்டத்தில் அமைவிடம்
நாடுஅமெரிக்கா
மாநிலம்மாசசூசெட்ஸ்
மாவட்டம்மிடில்செக்ஸ்
தோற்றம்1630
நிறுவனம்1636
அரசு
 • வகைநகர ஆளுனர் - சபை
 • நகரத் தலைவர்டெனீஸ் சிமன்ஸ்
 • நகர ஆளுனர்ராபர்ட் ஹீலி
பரப்பளவு
 • மொத்தம்18.47 km2 (7.13 sq mi)
 • நிலம்16.65 km2 (6.43 sq mi)
 • நீர்1.81 km2 (0.70 sq mi)
ஏற்றம்12 m (40 ft)
மக்கள்தொகை (2000)
 • மொத்தம்1,01,355
 • அடர்த்தி6,087.39/km2 (15,762.83/sq mi)
நேர வலயம்கிழக்கு (ஒசநே-5)
 • கோடை (பசேநே)கிழக்கு (ஒசநே-4)
ZIP குறியீடு02138, 02139, 02140, 02141, 02142
தொலைபேசி குறியீடு617 / 857
FIPS25-11000
GNIS அடையாளம்0617365
இணையதளம்www.cambridgema.gov

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை