கோர்டில்லெரா நிர்வாகப் பிராந்தியம்

கோர்டில்லெரா நிர்வாகப் பிராந்தியம் (Cordillera Administrative Region)என்பது பிலிப்பீன்சின் 17 பிராந்தியங்களுள் ஒன்றாகும். இது பிராந்தியம் சி.ஏ.ஆர் (CAR) எனக் குறிக்கப்படுகின்றது. இது ஆறு மாகாணங்களைக் கொண்டுள்ளது. இதன் பிராந்தியத் தலைநகரம் பகுவியோ நகரம் ஆகும். இதன் பரப்பளவு 19294 ஆகும். இதன் மக்கள் தொகை 2010ம் ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணிப்பின் படி 1,616,867 ஆகும்.[1]

கோர்டில்லெரா நிர்வாகப் பிராந்தியம்
Rehion Administratibo ti Kordiliera
Rehiyong Pampangasiwaan ng Cordillera
பிராந்தியம்
பிலிப்பீன்சின் வரைபடத்தில் கோர்டில்லெரா நிர்வாகப் பிராந்தியம் இன் அமைவிடம்
பிலிப்பீன்சின் வரைபடத்தில் கோர்டில்லெரா நிர்வாகப் பிராந்தியம் இன் அமைவிடம்
நாடுபிலிப்பீன்சு
தீவுக் கூட்டம்லூசோன்
பிராந்திய மத்திய நிலையம்பகுவியோ நகரம்
பரப்பளவு
 • மொத்தம்19,294 km2 (7,449 sq mi)
மக்கள்தொகை (2010)[1]
 • மொத்தம்16,16,867
 • அடர்த்தி84/km2 (220/sq mi)
நேர வலயம்பிநேவ (ஒசநே+8)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுPH-15
மாகாணங்கள்6
நகரங்கள்2
நகராட்சிகள்75
பரங்கேகள்1,176
மாவட்டங்கள்7

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை