லூசோன்

அதிக மக்கள்தொகை கொண்ட பெரிய பிலிப்பீன்சு தீவு

லூசோன் (Luzon) பிலிப்பீன்சிலுள்ள மிகப்பெரியதும் மக்கள்தொகை மிக்கதுமான தீவு. தீவுக் கூட்டத்தின் வடகோடியில் அமைந்துள்ள இத்தீவு, நாட்டின் பொருளியல், அரசியல் மையமாக விளங்குகின்றது. நாட்டின் தலைநகரம் மணிலா இத்தீவில் உள்ளது. 2010 கணக்கெடுப்பின்படி 48 மில்லியன் மக்கள்தொகை உள்ள இத்தீவு[1] நான்காவது மிகுந்த மக்கள்தொகை உடையத் தீவாக விளங்குகின்றது; இதற்கு முன்னதாக சாவகம், ஒன்சூ மற்றும் பெரிய பிரித்தானியா உள்ளன.

லூசோன்
லூசோன் நிலப்பகுதி சிவப்பில்;
தொடர்புள்ள தீவுகள் கருஞ்சிவப்பில்
புவியியல்
அமைவிடம்தென்கிழக்காசியா
தீவுக்கூட்டம்பிலிப்பீன்சு
முக்கிய தீவுகள்லூசோன், மின்டோரோ
பரப்பளவு109,965 km2 (42,458 sq mi)
பரப்பளவின்படி, தரவரிசை15வது
உயர்ந்த ஏற்றம்2,922 m (9,587 ft)
உயர்ந்த புள்ளிபுலக் சிகரம்
நிர்வாகம்
பிலிப்பீன்சு
மண்டலங்கள்தேசியத் தலைநகர் வலயம், பைகோல், ககாயன் பள்ளத்தாக்கு, காலாபார்சோன், மத்திய லூசோன், கோர்டில்லேரா, இலோக்கோசு
பெரிய குடியிருப்புகுவிசோன் நகரம் (மக். 2,761,720[1])
மக்கள்
மக்கள்தொகை48,520,774[1][2] (2010)
அடர்த்தி441 /km2 (1,142 /sq mi)
இனக்குழுக்கள்Aeta, Bicolano, Ibanag, Igorot, Ilokano, Kapampangan, Pangasinan, Tagalog

லூசோன் பிலிப்பீன்சின் மூன்று முதன்மை தீவுக்கூட்டங்களில் ஒன்றாகவும் குறிப்பிடப்படுகின்றது. அப்போது, லூசோன் தீவுடன் வடக்கில் பாடனெசு, பாபுயன் தீவுகளும் கிழக்கில் போலிலோ தீவுகளும் தெற்கில் பரவியுள்ள கடன்டுவான்சு, மரின்டுக், மாசுபேட், ரொம்ப்ளான், மின்டோரோ மற்றும் பலவான் தீவுகளும் அடங்கி உள்ளன.[3]

மேற்சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=லூசோன்&oldid=3588089" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை