சுகோய் எஸ்யு-30

சுகோய்-30 சண்டை வானூர்தியின் பல பாத்திர சண்டை வானூர்தி பதிப்பு

சுகோய் எஸ்யு-30 (Sukhoi Su-30; Сухой Су-30; நேட்டோ பெயரிடல்: பிளாங்கர்-சி) என்பது இரட்டைப் பொறி, இரு இருக்கை சிறப்புத் திசையமைவு மாறுதல் கொண்ட தாக்குதல் வானூர்தியாகும். உருசியாவின் சுகோய் பறப்பியல் கூட்டுறவினால் தயாரிக்கப்பட்ட இது, பல பாத்திர சண்டை வானூர்தியாக எல்லா காலநிலையிலும், வான்-வான் மற்றும் வான்-தரை ஆழ ஊடுருவல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடியது.

எஸ்யு-30
உரசிய வான் படையின் எஸ்யு-30
வகைபல பாத்திர சண்டை வானூர்தி[1]
உற்பத்தியாளர்சுகோய்
முதல் பயணம்31, டிசம்பர், 1989
அறிமுகம்1996
தற்போதைய நிலைசேவையில்
முக்கிய பயன்பாட்டாளர்கள்சீன மக்கள் விடுதலை இராணுவ வான்படை
வெனிசுலா வான்படை
வியட்நாம் மக்கள் வான்படை
உரசிய வான் படை
உற்பத்தி1990s–தற்போது
தயாரிப்பு எண்ணிக்கை509+[2][3][4]
அலகு செலவுUS$75 மில்லியன் (எஸ்.யு-30எம்.கே.ஐ) 2014 இல்[5]
முன்னோடிசுகோய் எஸ்.யு-27
மாறுபாடுகள்சுகோய் எஸ்யு-30எம்கேஐ
சுகோய் எஸ்.யு-30எம்.கே.கே
சுகோய் எஸ்.யு-30எம்.கே.எம்

உசாத்துணை

வெளி இணைப்பு

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சுகோய்_எஸ்யு-30&oldid=3932260" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை