சூம்லா மாவட்டம்


சூம்லா மாவட்டம் (Jumla District) (நேபாளி: जुम्ला जिल्ला, நேபாள நாட்டின் நேபாள மாநில எண் 6-இல் உள்ள பத்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் நேபாளத்தின் மத்திய மேற்கு பிராந்தியத்தின் கர்னாலி மண்டலத்தில் அமைந்துள்ளது.இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சூம்லா நகரம் ஆகும்.

நேபாளத்தில் நேபாள மாநில எண் 6-இல் சூம்லா மாவட்டத்தின் அமைவிடம்

இதன் பரப்பளவு 2,531 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சூம்லா மாவட்ட மக்கள் தொகை 1,08,921 ஆகும்.[1]

நிலவியல் மற்றும் தட்ப வெப்பம்

நேபாளப் புவியியல்#தட்ப வெப்பம்[2]உயரம்பரப்பளவின் விழுக்காடு
Temperate climate2,000 - 3,000 மீட்டர்கள்
6,400 - 9,800 அடிகள்.
25.3%
மான்ட்டேன்#Subalpine zone|Subalpine3,000 - 4,000 மீட்டர்கள்
9,800 - 13,100 அடிகள்
49.7%
மான்ட்டேன் #Alpine grasslands and tundra4,000 - 5,000 மீட்டர்கள்
13,100 - 16,400 அடிகள்
13.9%
Snow line5,000 மீட்டர்களுக்கு மேல்7.3%
டிரான்ஸ்-இமாலயன்3,000 - 6,400 மீட்டர்கள்
9,800 - 21,000 அடிகள்
3.8%

ஊர்களும் கிராமங்களும்

சூம்லா மாவட்டத்தின் கிராம வளர்ச்சிக் குழுக்களை காட்டும் வரைபடம்

சூம்லா மாவட்டத்தில் சந்தன்நாத் எனும் ஒரு நகராட்சியும், 27 கிராம வளர்ச்சிக் குழுக்களும் உள்ளது.


சூம்லா இராச்சியம்

நேபாள மன்னர் பிரிதிவி நாராயணன் ஷாவின் காலத்தில் 1404-இல், கோர்க்கா இராச்சியத்துடன் சூம்லா இராச்சியம் இணைந்தது.

இதனையும் காண்க


மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சூம்லா_மாவட்டம்&oldid=3245731" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை