சேப்பாத்

சேப்பாத் (Safed, எபிரேயம்: צְפַת Tzfat, விவிலிய எபிரேயம்: Ṣ'fath; அரபு மொழி: صفد‎, Ṣafad) இசுரேலின் வட மாவட்டத்தில் அமைந்துள்ள ஓரு நகரமாகும். கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டர்கள் (2,953 அடி) உயரத்தில் அமைந்துள்ள இது, இசுரேலிலும் கலிலேயாவிலும் உயரமான நகராகும்.[2] இதனுடைய உயரத்தினால், சேப்பாத் சூடான கோடையும், குளிரையும் பெறுவதோடு பனிப் பொழிவையும் குளிர்காலத்தையும் அடிக்கடிப்பெறுகிறது.[3] 16 ஆம் நூற்றாண்டு முதல், சேப்பாத் யூதத்தின் நான்கு புனித நகர்களில் ஒன்றாக, எருசலேம், எபிரோன், திபேரியு என்பவற்றுடன் சேர்த்துக் கருதப்படுகிறது.[4] அக்கால முதல் யூத உள்ளுணர்வியல் எனப்படும் கபலாவின் மையமாக விளங்குகிறது.

சேப்பாத்
  • צְפַת
  • صفد
எபிரேயம் transcription(s)
 • ISO 259Çpat
 • Translit.Tz'fat
 • Also spelledTsfat, Tzefat, Zfat, Ẕefat (official)
Official logo of சேப்பாத்
Logo
மாவட்டம்வட மாவட்டம்
உருவாக்கம்கானான் காலம்
அரசு
 • வகைநகர்
 • மேயர்இலான் சோகத்
ஏற்றம்900 m (3,000 ft)
மக்கள்தொகை (2010)[1]
 • மொத்தம்30,100

உசாத்துணை

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Safed
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சேப்பாத்&oldid=3323791" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை