ஜார்ஜ் வாக்கர் புஷ்

2001 முதல் 2009 வரை இருந்த முதல் அமெரிக்க அதிபர்

ஜார்ஜ் வாக்கர் புஷ் (George Walker Bush, கேட்க ; பிறப்பு: ஜூலை 6, 1946) அமெரிக்காவின் 43ஆவது குடியரசுத் தலைவர் ஆவார். 2000 முதல்2009 வரை பதவியில் இருந்தார். குடியரசுத் தலைவராகப் பதவியேற்பதற்கு முன் இவர் டெக்சாஸ் மாநிலத்தின் ஆளுநராக இருந்தார். இவரின் தந்தை, ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ், அமெரிக்காவின் 41ஆவது குடியரசுத் தலைவர் ஆவார்; தம்பி ஜெப் புஷ் புளோரிடா மாநிலத்தின் முன்னாள் ஆளுநராக இருந்தார்.

ஜார்ஜ் வாக்கர் புஷ்
George Walker Bush
ஐக்கிய அமெரிக்காவின் 43வது குடியரசுத் தலைவர்
பதவியில்
ஜனவரி 20, 2001 – ஜனவரி 20, 2009
Vice Presidentடிக் சேனி
முன்னையவர்பில் கிளின்டன்
டெக்சாஸ் மாநிலத்தின் 46வது ஆளுநர்
பதவியில்
ஜனவரி 17, 1995 – டிசம்பர் 21, 2000
Lieutenantபாப் புல்லக்
ரிக் பெரி
முன்னையவர்ஏன் ரிச்சர்ட்ஸ்
பின்னவர்ரிக் பெரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூலை 6, 1946 (1946-07-06) (அகவை 77)
நியூஹேவென், கனெடிகட்
அரசியல் கட்சிகுடியரசுக் கட்சி
துணைவர்லாரா புஷ்
பிள்ளைகள்பார்பரா, ஜென்னா
வாழிடம்(s)வெள்ளை மாளிகை (ஆட்சி)
குராஃபர்ட், டெக்சாஸ் (உள்ளிடை)
முன்னாள் கல்லூரியேல் பல்கலைக்கழகம்
ஹார்வர்ட்
வேலைதொழிலதிபர் (எரிபொருள், பேஸ்பால்)

மேற்கோள்கள்


🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை