ஜெனீவா பல்கலைக்கழகம்

ஜெனீவா பல்கலைக்கழகம், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ளது. உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

ஜெனீவா பல்கலைக்கழகம்
University of Geneva
Université de Genève
இலத்தீன்: Schola Genevensis
குறிக்கோளுரைPost Tenebras Lux
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
இருளுக்குப் பின்னர் வெளிச்சம்
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
உருவாக்கம்1559 [1]
தலைமை ஆசிரியர்ழான் - டாமினிக் வசாலி
மாணவர்கள்14,489
அமைவிடம்,
வளாகம் நகர்ப்புற வளாகம்
சேர்ப்புகோய்ம்பிரா குழுமம், லெரு, ஐரோப்பிய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு
இணையதளம்www.unige.ch

துறைகள்

இள நிலை - அறிவியல்
  • கணிதம்
  • கணிதமும் கணினியியலும்
  • கணினியியல்
  • இயற்பியல்
  • வேதியியல்
  • உயிரிவேதியியல்
  • உயிரியல்
  • சுற்றுச்சூழலியல்
  • மருந்தகவியல்
இள நிலை - மருத்துவத் துறை
  • மருத்துவம்
  • பல் மருத்துவம்
இள நிலை - மாந்தவியல்
  • கலை
இள நிலை - பொருளாதாரம்
  • வணிக நிர்வாகம் [2]
  • தகவல் அமைப்புகள் [3]
  • பொருளாதாரம்
  • புவியியல்
  • சமூகவியல்
  • வரலாறு
  • அரசறிவியல்
  • சமூகப் பொருளாதாரம்
இள நிலை - சட்டம்
  • சட்டம்
இள நிலை - இறையியல்
  • இறையியல்
இள நிலை - உளவியல்
  • உளவியல்
  • கற்றலியல்
இள நிலை - மொழிபெயர்ப்பு
  • பன்மொழித் தொடர்பாடல்

அனைத்து இளநிலைப் பாடங்களும் பிரெஞ்சு மொழியில் கற்பிக்கப்படுகின்றன. முது நிலைப் படிப்புகளை ஆங்கிலத்தில் கற்பிக்கின்றனர். [4]

உலகளாவிய தொடர்புகள்

இந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணர்களுக்கு வெளி நாட்டு பல்கலைக்கழகங்களுக்கு சென்று வரும் வாய்ப்பும் அளிக்கப்படுகிறது. மற்ற பல்கலைக்கழகங்களில் ஒரு ஆண்டு படிக்கலாம். மக்கில் பல்கலைக்கழகம், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம், உப்சாலா பல்கலைக்கழகம், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், மிச்சிகன் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்), சிட்னி பல்கலைக்கழகம், டோக்கியோ பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயலாற்றுகிறது. [5]

முன்னாள் மாணவர்கள்

கோபி அன்னான், முன்னாள் மாணவர், நோபல் பரிசும் பெற்றிருக்கிறார்

சான்றுகள்

இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை